1784
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1784 (MDCCLXXXIV) ஒரு வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆண்டாகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 14 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
- பெப்ரவரி 28 - ஜோன் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.
- ஆகஸ்டு 23 - மேற்கு வட கரோலினா (தற்போது கிழக்கு டென்னசி) பிராங்கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறிவித்தது. இது ஐக்கிய அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை.
- செப்டம்பர் 22 - அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் ரஷ்யா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.
- அக்டோபர் 22 - இரசியா அலாஸ்காவின் கோடியாக் தீவில் குடியேற்றமொன்றை அமைத்தது.
- முதற்தடவையாக கொழும்பில் வார்க்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் டச்சு அரசினால் வெளியிடப்பட்டன.
- 1780 இல் துவங்கிய இரண்டாம் கர்நாடகப் போர் முடிந்தது.
- லாக்கி ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை 1783-1784 காலப்பகுதியில் மீண்டும் இது தீக்கக்கியது.
- சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவில் ஆசியக் கல்விச் சங்கம் எனும் நிறுவனத்தை உருவாக்கினார்.
Remove ads
பிறப்புகள்
- செப்டம்பர் 17 - ஹென்ரி ஹோர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1836)
இறப்புகள்
- சாமுவேல் ஜோன்சன் ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கியவர். (பி. 1709)
- கணபதி ஐயர், யாழ்ப்பாணத்தின் பிரபல நாடகாசிரியர்
1784 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads