1782
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1782 (MDCCLXXXII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 2 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வெர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது.
- ஜனவரி 8 - திருகோணமலைக் கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.
- ஜனவரி 11 - பிரித்தானியர் திருகோணமலையை முழுமையாகக் கைப்பற்றினர்.
- பெப்ரவரி 5 - ஸ்பெயின் படைகள் பிரித்தானியரைத் தோற்கடித்து மினோர்க்காவைக் கைப்பற்றினர்.
- பெப்ரவரி 5 - ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்க ஆதிகுடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- பெப்ரவரி 10 - புனிதர் பிரான்சிஸ் சேவியரின் உடல் கோவாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
Remove ads
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- நீராவி இயந்திரத்துக்கான ஜேம்ஸ் வாட்டின் காப்புரிமம் 1800 வரை நீடிக்கப்பட்டது.
பிறப்புகள்
- டிசம்பர் 5 - மார்ட்டின் வான் பியூரன், ஐக்கிய அமெரிக்காவின் 8வது குடியரசுத் தலைவர் (இ. 1848)
இறப்புகள்
1782 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads