1877
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1877 (MDCCCLXXVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- மார்ச் 15 - இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் முதலாவது துடுப்பாட்டத் தேர்வுப் போட்டி ஆரம்பமாயிற்று.
- ஏப்ரல் 24 - ரஷ்யா துருக்கியுடன் போரை அறிவித்தது.
- நவம்பர் 21 - தாமஸ் எடிசன் ஒலியைப் பதிவு செய்யும் (phonograph) கருவியைக் கண்டுபிடித்தார்.
பிறப்புகள்
இறப்புகள்
1877 நாட்காட்டி
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads