குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி
Remove ads

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி (Kurinjipadi Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 156.

விரைவான உண்மைகள் குறிஞ்சிப்பாடி, தொகுதி விவரங்கள் ...
Remove ads

விளக்கம்

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி , கடலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குறிஞ்சிப்பாடி தொகுதி.வடலூர் நகராட்சி மற்றும் குறிஞ்சிப்பாடி சிறப்பு நிலை பேரூராட்சி. குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தின் 51 கிராம ஊராட்சிகள் மற்றும் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தின் 20 ஊராட்சிகள் என 71 ஊராட்சிகளை உள்ளடக்கியுள்ளது. இத்தொகுதியில் குறிஞ்சிப்பாடி நகரம் புத்து மாரியம்மன் கோயில் மற்றும் சுப்புராயர் கோவில்& வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபை, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றவை. விவசாயிகளின் வாழ்வாதாரமாக பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி உள்ளன. முந்திரி, வாழை விவசாயம், நெசவு மற்றும் மீன்பிடி தொழில் பிரதானம்.

Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கடலூர் வட்டம் (பகுதி) குணமங்கலம். பில்லாலி, திருவந்திபுரம், கருப்படித்துண்டு, அரிசிபெரியாங்குப்பம், குமாரப்பேட்டை, ஓட்டேரி, திருமாணிக்குழி, வானமாதேவி, விலங்கல்பட்டு, நடுவீரப்பட்டு, சென்னப்பநாயக்கன்பாளையம், வெள்ளகரை, ராமாபுரம், மாவடிபாளையம். கரையேறவிட்டகுப்பம், வெட்டுக்குளம், பொன்னையன்குப்பம், பச்சையாங்குப்பம், குடிகாடு, காரைக்காடு, அன்னவல்லி, கெங்கமநாயகன்குப்பம், வழுதலம்பட்டு, தொண்டமாநத்தம், சேடப்பாளையம், தியாகவல்லி, செம்மங்குப்பம், கோதண்டராமாபுரம், அம்பலவாணன்பேட்டை, தோப்புக்கொல்லை, திம்மராவுத்தன்குப்பம், கிருஷ்ணன்குப்பம், தம்பிபாளையம், ஆயீக்குப்பம், அகரம், தங்களிக்குப்பம், அனுக்கம்பட்டு, திருச்சேபுரம், காயல்பட்டு, கம்பளிமேடு, ஆலப்பாக்கம், பூவானிக்குப்பம், இடங்கொண்டாம்பட்டு, அக்கத்திம்மாபுரம், ரங்கநாதபுரம், கேசவநாராயணபுரம், தம்பிபேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கஞ்சமாண்டான்பேட்டை, தையல்குணாம்பட்டினம், தீர்த்தனகிரி, ஆதிநாராயணபுரம், தானூர், ஆண்டார்முள்ளிபள்ளம். சிறுபாலையூர், கருவேப்பம்பாடி, கண்ணாடி, ஆடூர்குப்பம், விருப்பாக்சி, ராசாகுப்பம், கருங்குழி, கொளக்குடி, நையின்னக்குப்பம், மருவாய், அரங்கமங்களம், குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி மற்றும் குண்டியமல்லூர் கிராமங்கள்.

வடலூர் நகராட்சி மற்றும் குறிஞ்சிப்பாடி சிறப்பு நிலை பேரூராட்சி.[2]

Remove ads

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
  • 1977இல் காங்கிரசின் இராதாகிருசுணன் 14663 (21.60%) & ஜனதாவின் பாலசுப்பிரமணியன் 13080 (19.26%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் நடேசன் 15000 (15.75%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் பாமகவின் தங்கராசு 18638 (17.04%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் பாமகவின் ஞானமூர்த்தி 12231 (10.02%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் சுந்தர மூர்த்தி 8541 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் வெற்றிபெற்றோர் வாக்குவீதம் ...

2021

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2016

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2011

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2006

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2001

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1996

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1991

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1989

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1984

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1980

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1977

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1971

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1967

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1962

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads