ஆகத்து 2011
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆகத்து 2011 (August 2011, ஆகஸ்ட் 2011, ஓகஸ்ற் 2011), ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு புதன்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி ஆவணி மாதம் ஆகத்து 18 வியாழக்கிழமை தொடங்கி, 2011 செப்டம்பர் 17 சனிக்கிழமை முடிவடைந்தது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
<< | ஆகத்து | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXV | ||||||
Remove ads
சிறப்பு நாட்கள்
- ஆகத்து 2 - ஆடிப் பூரம்
- ஆகத்து 2 - ரமழான் நோன்பு ஆரம்பம்
- ஆகத்து 3 - ஆடிப்பெருக்கு
- ஆகத்து 5 - பெருமிழலைக் குறும்பர் குருபூசை
- ஆகத்து 6 - சேரமான் பெருமாள் நாயனார் குருபூசை
- ஆகத்து 6 - சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை
- ஆகத்து 9 - கோட்புலி நாயனார் குருபூசை
- ஆகத்து 12 - வரலட்சுமி விரதம்
- ஆகத்து 13 - ரக்ஷா பந்தன்
- ஆகத்து 21 - கிருஷ்ண ஜெயந்தி
- ஆகத்து 31 - ரமழான்
நிகழ்வுகள்
செய்திகள் |
- ஆகத்து 5:
- சூரிய ஆற்றலில் இயங்கும் நாசாவின் ஜூனோ என்ற ஆளில்லா விண்கலம் வியாழன் கோளை ஏவப்பட்டது.
- ஐவரி கோஸ்ட்டில் தலைநகர் அபிசானில் பேருந்து ஒன்று கால்வாய் ஒன்றில் மூழ்கியதில் 12 பெர் உயிரிழந்தனர். (ராய்ட்டர்ஸ்)
- தாய்லாந்தின் பிரதமராக யிங்லக் சினாவத்ரா அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ராய்ட்டர்ஸ்)
- ஆகத்து 4:
- பனாமாவின் முன்னாள் தலைவர் மனுவேல் நொரியேகாவை பனாமாவுக்கு நாடு கடத்த பிரான்ஸ் முடிவு செய்தது.
- ஆகத்து 3:
- விண்வெளியில் உயிர்வாயு முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆகத்து 2:
- பப்புவா நியூ கினியின் புதிய பிரதமராக பீட்டர் ஓ’நீல் தெரிவு செய்யப்பட்டார்.
- ஆகத்து 1:
- ராவுல் காஸ்ட்ரோவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு கியூபா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
- வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து படகு மூலம் இத்தாலி நோக்கி வந்த அகதிகள் 25 பேர் மூச்சுத்திணறி இறந்தனர்.
செய்திகள் காப்பகம்
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads