மே 2010
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மே 2010, ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி வைகாசி மாதம் மே 15 சனிக்கிழமை தொடங்கி, ஜூன் 14 திங்கட்கிழமை முடிவடையும்.
<< | மே | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMXXV | ||||||
சிறப்பு நாட்கள்
- மே 1 - தொழிலாளர் நாள்
- மே 8 - திருநாவுக்கரசர் குருபூசை
- மே 13 - சிறுத்தொண்டர் குருபூசை
- மே 13 - சித்திரைப் பரணி
- மே 26 - வைகாசி விசாகம்
- மே 27 - வெசாக் பண்டிகை
- மே 30 - திருஞானசம்பந்தர் குருபூசை
- மே 30 - திருநீலகண்ட யாழ்ப்பாணர் குருபூசை
நிகழ்வுகள்
செய்திகள் |
- மே 2:
- கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் உகாண்டியப் போராளிகளால் 100 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐநா குற்றஞ்சாட்டியுள்ளது. (பிபிசி)
- மெக்சிக்கோ வளைகுடா எண்ணெய்க் கசிவு அமெரிக்கக் கரையை அடைந்தது.
- மே 1:
- நேப்பாளப் பிரதமரைப் பதவி விலகக் கோரியுள்ள மாவோயிசவாதிகளுக்கு ஆதரவாகக் கிட்டத்தட்ட 150,000 பேர் கத்மண்டுவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (பிபிசி)
- சோமாலி பள்ளிவாசல் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் 9 திரைப்படங்கள் அவர் இறந்து 30 ஆண்டுகளின் பின் மீள்விக்கப்பட்டன.
- எக்ஸ்போ 2010 கண்காட்சி ஷங்காய் நகரில் ஆரம்பம்
Remove ads
இறப்புகள்
செய்திகள் காப்பகம்
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads