ஆகஸ்ட் 2010
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆகஸ்ட் 2010, ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி ஆவணி மாதம் ஆகஸ்ட் 17, செவ்வாய்க்கிழமை தொடங்கி, செப்டம்பர் 16 வியாழக்கிழமை முடிவடையும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
<< | ஆகத்து | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXV | ||||||
சிறப்பு நாட்கள்
- ஆகஸ்ட் 1 - உலக தாய்ப்பால் நாள்
- ஆகஸ்ட் 1 - உலக சாரணர் நாள்
- ஆகஸ்ட் 3 - ஆடிப்பெருக்கு
- ஆகஸ்ட் 4 - மூர்த்தி நாயனார் குருபூசை
- ஆகஸ்ட் 4 - புகழ்ச்சோழ நாயனார் குருபூசை
- ஆகஸ்ட் 7 - கூற்றுவ நாயனார் குருபூசை
- ஆகஸ்ட் 9 - ஆடி அமாவாசை
- ஆகஸ்ட் 12 - ஆடிப் பூரம்
- ஆகஸ்ட் 12 - ரமலான் நோன்பு ஆரம்பம்
- ஆகஸ்ட் 14 - பெருமிழலைக் குறும்பர் குருபூசை
- ஆகஸ்ட் 15 - இந்திய விடுதலை நாள்
- ஆகஸ்ட் 15 - சேரமான் பெருமாள் நாயனார் குருபூசை
- ஆகஸ்ட் 15 - சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை
- ஆகஸ்ட் 15 - தேவமாதா மோட்சத்திற்கான திருநாள்
- ஆகஸ்ட் 20 - வரலட்சுமி விரதம்
- ஆகஸ்ட் 24 - ஆவணி அவிட்டம்
- ஆகஸ்ட் 31 - மலேசியா விடுதலை நாள்
Remove ads
நிகழ்வுகள்
செய்திகள் |
- ஆகத்து 3:
- ஆகத்து 2:
- இசுரேலை நோக்கி சினாய் தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்ட ஐந்து கத்தியூசா ஏவுகளைகளில் இரண்டு ஜோர்தானில் வீழ்ந்ததில் 4 பேர் காயமடைந்தனர். (யெருசலேம் போஸ்ட்)
- கூபாவின் பொருளாதாரத்தில் அரசுக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அரசுத்தலைவர் ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார். (பிபிசி)
- உகாண்டாவில் ஆல்பர்ட் ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 33 பேர் உயிரிழந்தனர். (யூபிஐ)
- யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களில் இலங்கையின் மலையகம் இணைப்பு.
- தென்னாப்பிரிக்காவில் முதியோர் இல்லம் ஒன்று தீப்பற்றியதில் 18 பேர் இறப்பு
- சைபீரிய விமான விபத்தில் 12 பேர் உயிரிழப்பு
- ஆகத்து 1:
- நெதர்லாந்து தனது படையினரை ஆப்கானித்தானில் இருந்து விலக்கிக் கொண்டது. (ஆர்எஃப்ஐ)
- ஆப்கானித்தானின் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு நேட்டோ படையினர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் வெள்ளத்தினால் 900 பேர் உயிரிழப்பு.
- இலங்கையில் கதிரியக்கத்தால் பாதிப்படைந்த மருத்துவருக்கு 5 மில். ரூபாய் நட்டஈடு
செய்திகள் காப்பகம்
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads