செப்டம்பர் 2012
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செப்டம்பர் 2012 (September 2012), ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி புரட்டாசி மாதம் 2012 செப்டம்பர் 17 திங்கட்கிழமை தொடங்கி, 2012 அக்டோபர் 16 செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது.
<< | செப்டம்பர் | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXV | ||||||
சிறப்பு நாட்கள்
- செப்டம்பர் 8 - கிருஷ்ண ஜெயந்தி
- செப்டம்பர் 13 - அதிபத்த நாயனார் குருபூசை
- செப்டம்பர் 13 - புகழ்த்துணை நாயனார் குருபூசை
- செப்டம்பர் 14 - இளையான்குடி மாறநாயனார் குருபூசை
- செப்டம்பர் 16 - மறைஞான சம்பந்தர் குருபூசை
- செப்டம்பர் 19 - விநாயகர் சதுர்த்தி
- செப்டம்பர் 22 - முதலாவது புரட்டாசிச் சனி
- செப்டம்பர் 25 - ஏனாதிநாத நாயனார் குருபூசை
- செப்டம்பர் 29 - இரண்டாவது புரட்டாசிச் சனி
நிகழ்வுகள்
- செப்டம்பர் 1:
- அங்கோலாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆளும் அங்கோலா மக்கள் விடுதலை இயக்கம் பெருவெற்றி பெற்றது. (அல்ஜசீரா)
- கிர்கித்தான் பிரதமர் ஒமுர்பெக் பபானொவ் அரசைக் கலைத்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார். (ரியாநோவஸ்தி)
செய்திகள் காப்பகம்
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads