ஆத்தூர் - திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி (Athoor Assembly constituency) திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் ஆத்தூர், தொகுதி விவரங்கள் ...
| ஆத்தூர் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 129 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திண்டுக்கல் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | திண்டுக்கல் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,91,442[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திண்டுக்கல் தாலுகா (பகுதி)
சுள்ளெறும்பு, குருநாதநாயக்கனூர், பளங்காநூத்து, நீலமலைகோட்டை, கே.புதுக்கோட்டை, அழகுப்பட்டி, சில்வார்பட்டி, கோத்தபுல்லி, காமாட்சிபுரம், தெட்டுபட்டி, மாங்கரை, அம்மாபட்டி, குத்தாத்துபட்டி, அணைப்பட்டி, சிண்டலகுண்டு, தாமரைக்குளம், கசவனம்பட்டி, பன்றிமலை, ஆடலூர், சத்திரபட்டி, பழையகன்னிவாடி, கரிசல் பட்டி, வீரக்கல், கும்பம்பட்டி, பித்தளைப்பட்டி, பிள்ளையார்நத்தம், ஆலமரத்துபட்டி, வக்கம்பட்டி, முன்னிலகோட்டை, பஞ்சம்பட்டி (வடக்கு), பாறைபட்டி, மணலூர், ஆத்தூர், ஜிவல்சரகு, கலிங்கம்பட்டி, பாளையம்கோட்டை, போடிகாமன்வாடி, சித்தரேவு, தேவரப்பன்பட்டி, அய்யம்பாளையம், கீழகோட்டை, தொப்பம்பட்டி மற்றும் அம்பாதுரை கிராமங்கள்.
அகரம் (பேரூராட்சி), தாடிக்கொம்பு (பேரூராட்சி), ஸ்ரீராமபுரம் (பேரூராட்சி), கன்னிவாடி (பேரூராட்சி), சின்னாளப்பட்டி (பேரூராட்சி), சித்தையன்கோட்டை (பேரூராட்சி), அய்யம்பாளையம் (பேரூராட்சி).
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1952 | டி. எஸ். சௌந்தரம் | இதேக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1957 | எம். ஏ. பி. ஆறுமுகசாமி | இதேக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1962 | வ. சொ. க. மணி | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1967 | வ. சொ. க. மணி | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1971 | ஏ. எம். டி. நாச்சியப்பன் | திமுக | 42195 | 55.26 | டி. பி. எசு. இலட்சுமணன் | அதிமுக | 25467 | 33.35[2] |
| 1977 | ஆ. வெள்ளைச்சாமி | அதிமுக | 31,590 | 45 | நாச்சியப்பன் | திமுக | 13,938 | 20 |
| 1980 | ஆ. வெள்ளைச்சாமி | அதிமுக | 55,359 | 57 | ராஜம்பாள் | திமுக | 38,990 | 40 |
| 1984 | இரா. நெடுஞ்செழியன் | அதிமுக | 67,178 | 61 | ராஜாம்பாள் | திமுக | 37,605 | 34 |
| 1989 | இ. பெரியசாமி | திமுக | 37,469 | 31 | அப்துல் காதர் | இதேக | 33,733 | 28 |
| 1991 | எசு. எம். துரை | அதிமுக | 81,394 | 67 | ஐ. பெரியசாமி | திமுக | 35,297 | 29 |
| 1996 | இ. பெரியசாமி | திமுக | 82,294 | 61 | சின்னமுத்து | அதிமுக | 32,002 | 24 |
| 2001 | பி. கே. டி. நடராஜன் | அதிமுக | 64,053 | 49 | ஐ.பெரியசாமி | திமுக | 60,447 | 46 |
| 2006 | இ. பெரியசாமி | திமுக | 76,308 | 53 | சீனிவாசன் | அதிமுக | 49,747 | 35 |
| 2011 | இ. பெரியசாமி | திமுக | 112,751 | 59.58 | பாலசுப்பிரமணி | தேமுதிக | 58,819 | 31.08 |
| 2016 | இ. பெரியசாமி | திமுக | 121,738 | 53.59 | நத்தம் விஸ்வநாதன் | அதிமுக | 94,591 | 41.64 |
| 2021 | இ. பெரியசாமி | திமுக[3] | 165,809 | 72.11 | திலகபாமா | பாமக | 30,238 | 13.15 |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | இ. பெரியசாமி | 1,65,809 | 72.60% | 19.50% | |
| பாமக | எம். திலகாம்பா | 30,238 | 13.24% | ||
| நாம் தமிழர் கட்சி | எ. சிமோன் ஐஸ்டின் | 17,168 | 7.52% | 7.08% | |
| மநீம | பி. சிவசக்திவேல் | 3,241 | 1.42% | புதியவர் | |
| அமமுக | பி. செல்வகுமார் | 3,017 | 1.32% | புதியவர் | |
| சுயேச்சை | அ. சவுடமுத்து | 1,722 | 0.75% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,564 | 0.68% | -0.23% | |
| சுயேச்சை | ஆர். பால்ராஜ் | 1,357 | 0.59% | புதியவர் | |
| அபுஅதிமுக | ஆர். முத்துலட்சுமி | 1,180 | 0.52% | புதியவர் | |
| புதக | எம். சிலம்பரசன் | 880 | 0.39% | புதியவர் | |
| பசக | கே. கார்த்திகை செல்வன் | 749 | 0.33% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,35,571 | 59.36% | 47.52% | ||
| பதிவான வாக்குகள் | 2,28,376 | 78.36% | -6.90% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 326 | 0.14% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,91,442 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 19.50% | |||
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | இ. பெரியசாமி | 1,21,738 | 53.10% | -6.48% | |
| அஇஅதிமுக | நத்தம் ஆர். விசுவநாதன் | 94,591 | 41.26% | ||
| தேமுதிக | எம். பாக்கிய செல்வராஜ் | 3,741 | 1.63% | -29.45% | |
| நோட்டா | நோட்டா | 2,105 | 0.92% | புதியவர் | |
| பா.ஜ.க | எசு. பி. இளஞ்செழியன் | 1,365 | 0.60% | -0.58% | |
| நாம் தமிழர் கட்சி | ஆர். மரியகுணசேகரன் | 1,013 | 0.44% | புதியவர் | |
| பாமக | நிர்மலா ஞானசுந்தரி | 671 | 0.29% | புதியவர் | |
| லோஜக | கே. ஆறுமுகம் | 650 | 0.28% | புதியவர் | |
| சுயேச்சை | எம். விசுவநாதன் | 632 | 0.28% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். பால்ராஜ் | 521 | 0.23% | புதியவர் | |
| சுயேச்சை | எம். பெரியசாமி | 446 | 0.19% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 27,147 | 11.84% | -16.66% | ||
| பதிவான வாக்குகள் | 2,29,252 | 85.26% | 1.84% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,68,876 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -6.48% | |||
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | இ. பெரியசாமி | 1,12,751 | 59.58% | 6.38% | |
| தேமுதிக | எசு. பாலசுப்பிரமணி | 58,819 | 31.08% | 23.07% | |
| சுயேச்சை | எசு. பாலசுப்பிரமணி | 6,685 | 3.53% | புதியவர் | |
| சுயேச்சை | டி. ராஜா | 3,207 | 1.69% | புதியவர் | |
| பா.ஜ.க | ஜெ. பரணிதரன் | 2,233 | 1.18% | -0.07% | |
| சுயேச்சை | கே. இராமமூர்த்தி | 1,384 | 0.73% | புதியவர் | |
| பசக | பி. ராஜா | 1,191 | 0.63% | -0.08% | |
| இஜக | எம். இளஞ்செழியன் | 799 | 0.42% | புதியவர் | |
| சுயேச்சை | கே. பழனிசாமி | 591 | 0.31% | புதியவர் | |
| சுயேச்சை | எம். முருகானந்தம் | 581 | 0.31% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். அழகுபாண்டியன் | 501 | 0.26% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 53,932 | 28.50% | 9.98% | ||
| பதிவான வாக்குகள் | 2,26,859 | 83.42% | 12.56% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,89,245 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 6.38% | |||
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | இ. பெரியசாமி | 76,308 | 53.20% | 6.84% | |
| அஇஅதிமுக | சி. சிறீனிவாசன் | 49,747 | 34.68% | -14.44% | |
| தேமுதிக | இராஜேசு பெருமாள் | 11,485 | 8.01% | புதியவர் | |
| பா.ஜ.க | டி. முத்துராமலிங்கம் | 1,794 | 1.25% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. முருகானந்தம் | 1,086 | 0.76% | புதியவர் | |
| பசக | பி. சரவணக்குமார் | 1,012 | 0.71% | புதியவர் | |
| சுயேச்சை | சி. புதுமை | 603 | 0.42% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. போத்திராஜ் | 484 | 0.34% | புதியவர் | |
| சுயேச்சை | சி. பாலுசாமி | 275 | 0.19% | புதியவர் | |
| சுயேச்சை | எ. சண்முகம் | 227 | 0.16% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. சிவகுமார் | 207 | 0.14% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,561 | 18.52% | 15.75% | ||
| பதிவான வாக்குகள் | 1,43,432 | 70.86% | 9.57% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,02,430 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 4.08% | |||
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பி. கே. டி. நடராஜன் | 64,053 | 49.13% | 24.20% | |
| திமுக | இ. பெரியசாமி | 60,447 | 46.36% | -17.73% | |
| மதிமுக | சி. ஜெயராஜ். | 2,570 | 1.97% | புதியவர் | |
| சுயேச்சை | எ. மதியழகன் | 1,791 | 1.37% | புதியவர் | |
| சுயேச்சை | எம். தம்பித்துரை | 711 | 0.55% | புதியவர் | |
| சுயேச்சை | எ. டேவிட் ஜெயபிரகாசு | 277 | 0.21% | புதியவர் | |
| சுயேச்சை | பி. வி. சிங்காரவேலன் | 270 | 0.21% | புதியவர் | |
| சுயேச்சை | வி. கிருஷ்ணசாமி | 265 | 0.20% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,606 | 2.77% | -36.40% | ||
| பதிவான வாக்குகள் | 1,30,384 | 61.29% | -7.90% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,12,758 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -14.96% | |||
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | இ. பெரியசாமி | 82,294 | 64.09% | 34.28% | |
| அஇஅதிமுக | சி. சின்னமுத்து | 32,002 | 24.92% | -43.81% | |
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | கே. நாகலட்சுமி | 10,743 | 8.37% | புதியவர் | |
| சுயேச்சை | கே. ஜெயராமன் | 936 | 0.73% | புதியவர் | |
| அதமுக | பி. முருகவேல் | 366 | 0.29% | புதியவர் | |
| அஇஇகா (தி) | பழனிசாமி ஆர் | 354 | 0.28% | புதியவர் | |
| ஜனதா கட்சி | எசு. சந்திரசேகரன் | 268 | 0.21% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. அந்தோணி | 237 | 0.18% | புதியவர் | |
| சுயேச்சை | என். ஏ. மயில்ராஜ் | 131 | 0.10% | புதியவர் | |
| சுயேச்சை | எம். பொன்னுசாமி | 100 | 0.08% | புதியவர் | |
| சுயேச்சை | கே. சுந்தரம் | 81 | 0.06% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 50,292 | 39.17% | 0.24% | ||
| பதிவான வாக்குகள் | 1,28,403 | 69.19% | 4.89% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,93,792 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -4.65% | |||
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எசு. எம். துரை | 81,394 | 68.74% | 46.49% | |
| திமுக | இ. பெரியசாமி | 35,297 | 29.81% | -2.41% | |
| சுயேச்சை | எம். சி. அன்பு செல்வம் | 840 | 0.71% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. டி. எசு. மணி | 171 | 0.14% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. பழனி ஆண்டவர் | 168 | 0.14% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. பாலுசாமி | 128 | 0.11% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. பி. சின்னசாமி | 123 | 0.10% | புதியவர் | |
| சுயேச்சை | பி. சி. ஆர். புரட்சிமணி | 123 | 0.10% | புதியவர் | |
| சுயேச்சை | பி. வி. நடராஜன் | 86 | 0.07% | புதியவர் | |
| சுயேச்சை | சி. சந்திரபோசு | 85 | 0.07% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 46,097 | 38.93% | 35.72% | ||
| பதிவான வாக்குகள் | 1,18,415 | 64.30% | -6.31% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,89,272 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 36.52% | |||
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | இ. பெரியசாமி | 37,469 | 32.22% | -3.13% | |
| காங்கிரசு | என். அப்துல் காதர் | 33,733 | 29.01% | ||
| அஇஅதிமுக | ஜி. சீனிவாசன் | 25,869 | 22.25% | -40.91% | |
| சுயேச்சை | எசு. திருமலைசாமி | 16,604 | 14.28% | புதியவர் | |
| சுயேச்சை | ஒய். செபசுதியான் | 562 | 0.48% | புதியவர் | |
| சுயேச்சை | ஒ. ராஜி | 478 | 0.41% | புதியவர் | |
| தகா | ஆர். வி. வரதராஜன் | 421 | 0.36% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். அழகுமலை | 392 | 0.34% | புதியவர் | |
| சுயேச்சை | காசிதுரை ரங்கசாமி | 264 | 0.23% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். ஜெகநாதன் | 215 | 0.18% | புதியவர் | |
| சுயேச்சை | எம். பி. முத்துசாமி | 168 | 0.14% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,736 | 3.21% | -24.59% | ||
| பதிவான வாக்குகள் | 1,16,289 | 70.61% | -1.88% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,68,597 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -30.94% | |||
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | இரா. நெடுஞ்செழியன் | 67,178 | 63.16% | 4.99% | |
| திமுக | கே. இராஜாம்பாள் | 37,605 | 35.35% | -5.61% | |
| சுயேச்சை | கே. பாண்டி | 591 | 0.56% | புதியவர் | |
| சுயேச்சை | கிருஷ்ணசாமி | 320 | 0.30% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. பழனிசாமி | 290 | 0.27% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. கிருஷ்ணசாமி | 225 | 0.21% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. அசானுல்லா | 157 | 0.15% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 29,573 | 27.80% | 10.60% | ||
| பதிவான வாக்குகள் | 1,06,366 | 72.49% | 9.60% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,52,731 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 4.99% | |||
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | ஆ. வெள்ளைச்சாமி | 55,359 | 58.17% | 12.77% | |
| திமுக | இராஜாம்பாள் | 38,990 | 40.97% | 20.94% | |
| சுயேச்சை | பி. பன்னீர்செல்வம் உடையார் | 507 | 0.53% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். பழனிசாமி | 315 | 0.33% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,369 | 17.20% | -8.17% | ||
| பதிவான வாக்குகள் | 95,171 | 62.89% | 13.76% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,53,445 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 12.77% | |||
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | ஆ. வெள்ளைச்சாமி | 31,590 | 45.40% | ||
| திமுக | ஏ. எம். டி. நாச்சியப்பன் | 13,938 | 20.03% | -39.67% | |
| காங்கிரசு | ஆர். எசு. மணிபாரதி | 12,200 | 17.53% | -18.50% | |
| ஜனதா கட்சி | எசு. என். இராஜகோபால் | 9,476 | 13.62% | புதியவர் | |
| சுயேச்சை | எம். எசு. இராயப்பன் | 2,382 | 3.42% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,652 | 25.37% | 1.70% | ||
| பதிவான வாக்குகள் | 69,586 | 49.13% | -21.87% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,43,340 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -14.31% | |||
மூடு
1971
இந்த பகுதி ஏ. எம். டி. நாச்சியப்பன்-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஏ. எம். டி. நாச்சியப்பன் | 42,195 | 59.70% | 9.00% | |
| காங்கிரசு | டி. பி. எசு. இலட்சுமணன் | 25,467 | 36.03% | -12.32% | |
| சுயேச்சை | ஆர். சதாசிவம் | 3,013 | 4.26% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,728 | 23.67% | 21.32% | ||
| பதிவான வாக்குகள் | 70,675 | 70.99% | -6.04% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,07,556 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 9.00% | |||
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | வ. சொ. க. மணி | 37,879 | 50.70% | 0.40% | |
| காங்கிரசு | ஆர். ஆர். ரெட்டியார் | 36,124 | 48.36% | 6.04% | |
| சுயேச்சை | பி. வி. தேவர் | 702 | 0.94% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,755 | 2.35% | -5.63% | ||
| பதிவான வாக்குகள் | 74,705 | 77.04% | 9.44% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,00,535 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 0.40% | |||
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | வ. சொ. க. மணி | 34,632 | 50.30% | ||
| காங்கிரசு | எம். ஏ. பி. ஆறுமுகசாமி | 29,136 | 42.32% | 0.09% | |
| சுயேச்சை | ஆர். சதாசிவம் | 5,080 | 7.38% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,496 | 7.98% | -10.91% | ||
| பதிவான வாக்குகள் | 68,848 | 67.59% | 18.27% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,05,730 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 8.07% | |||
மூடு
1957
இந்த பகுதி எம். ஏ. பி. ஆறுமுகசாமி-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எம். ஏ. பி. ஆறுமுகசாமி | 22,929 | 42.23% | -12.84% | |
| சுயேச்சை | வ. சொ. க. மணி | 12,669 | 23.33% | புதியவர் | |
| சுயேச்சை | எல். கே. ஏ. ஜெயராமன் | 10,139 | 18.67% | புதியவர் | |
| சுயேச்சை | எம். என். காமாட்சி | 6,077 | 11.19% | புதியவர் | |
| சுயேச்சை | சதாசிவம் | 2,480 | 4.57% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,260 | 18.90% | -3.39% | ||
| பதிவான வாக்குகள் | 54,294 | 49.32% | -13.60% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,10,089 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -12.84% | |||
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சவுந்தரம் ராமச்சந்திரன் | 25,849 | 55.08% | 55.08% | |
| சுயேச்சை | வ. சொ. க. மணி | 15,388 | 32.79% | புதியவர் | |
| கிமபிக | சதாசிவம் | 5,697 | 12.14% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,461 | 22.29% | |||
| பதிவான வாக்குகள் | 46,934 | 62.91% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 74,601 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads
