இந்தோனேசிய நகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

இந்தோனேசிய நகரங்களின் பட்டியல்
Remove ads

இந்தோனேசிய நகரங்களின் பட்டியல் (ஆங்கிலம்: List of Indonesian cities by population) இந்தோனேசியத் தீவுகள் மற்றும் பகுதிகள் வாரியாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு புள்ளியியல் தரவுகளின் அடிப்படையில் புள்ளி விவரங்கள் தரப்பட்டுள்ளன.[1]

Thumb
இந்தோனேசியா
Thumb
ஜகார்த்தா
Thumb
சுராபாயா

இந்தோனேசியாவில் கோத்தா (மாநகரம்) என வகைப்படுத்தப்பட்ட 93 மாநகரங்களும் ஒரு மாநில அளவிலான தலைநகரமும் உள்ளன. கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள் 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு; மற்றும் 2023 மக்கள் தொகை கணக்கெடுப்பு; ஆகிய அண்மைய அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின் மிகப்பெரிய நகரம்; மற்றும் ஒரே மகா நகரமான ஜகார்த்தா, 10.70 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. ஒரு முதன்மை நகரமான ஜகார்த்தா; இரண்டாவது பெரிய நகரமான சுராபாயாவை விட ஏறக்குறைய நான்கு மடங்கு பெரியது.

இந்தோனேசியாவின் பிற நகரங்களுடன் ஒப்பிடும்போது, ஜகார்த்தாவின் நிலை தனித்துவமானது. ஏனெனில் ஜகார்த்தா மாநகரம், நகர மேலாண்மையைக் கொண்ட ஒரு பிராந்தியமாகும்.

Remove ads

2023 புள்ளி விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் மாநகரம், பிராந்தியம் ...
Remove ads

2010 புள்ளி விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் தீவு, நகரம் ...
Remove ads

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads