ஆசியக் கிண்ணம் 2014
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசியக் கிண்ணம் 2014, (2014 Asia Cup) ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளான ஆசியக்கிண்ணத்தின் 12வது போட்டித் தொடர் ஆகும். இது 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 முதல் மார்ச் 8 வரை வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதற்கு முந்தைய போட்டியில் பாக்கித்தான் வெற்றி பெற்றிருந்தது.[3]
ஆசியாவின் நான்கு தேர்வுப் போட்டிப் பங்காளர்களான இந்தியா, பாக்கித்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் துணை உறுப்பினரான ஆப்கானித்தான் ஆகிய அணிகள் இப்போட்டித்தொடரில் பங்குபற்றின. ஆப்கானித்தான் அணியினர் முதன்முதலாக ஓர் 50 பந்துமாற்றப் போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் 11 ஆட்டங்கள் இடம்பெற்றன.[4] மார்ச் 8 இல் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாக்கித்தான் அணியை 5 இலக்குகளால் வென்று ஆசியக் கிண்ணத்தை ஐந்தாவது தடவையாகப் பெற்றுக் கொண்டது.[5]
Remove ads
அணிகள்
இந்திய அணிக்கு தலைவராக மகேந்திர சிங் தோனி இருந்தும் காயங்கள் காரணமாக விளையாட இயலாது போனதால் விராட் கோலி தலைவராகவும் தினேஷ் கார்த்திக் குச்சிக் காப்பாளராகவும் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளனர். சகீப் அல் அசனுக்கு ஓராட்டம் ஆடத் தடை இருப்பதால் இந்தியா, ஆப்கானித்தான் உடனான இரு ஆட்டங்களில் ஆட மாட்டார். தமீம் இக்பால் வங்காளதேச அணியிலிருந்து காயங்கள் காரணமாக விளையாடமாட்டார்.[12]
Remove ads
நிகழிடங்கள்
வங்காளதேசத்தில் நிகழிடங்கள்
நிரல்களும் முடிவுகளும்
குழு நிலை
மூலம்: கிரிக்இன்ஃபோ [13]
- இறுதிப் போட்டிக்குத் தெரிவு
குழுநிலை முடிவுகள்
எ |
||
- நாணயச் சுழற்சியில் இலங்கை வென்று துடுப்பாடத் தீர்மானித்தது
எ |
||
- நாணயச் சுழற்சியில் இந்தியா வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது
- முகம்மது சமி தனது ஆட்டவாழ்வில் சாதனையாக 50 ஓட்டங்களுக்கு 4 இலக்குகள் வீழ்த்தியுள்ளார்.
எ |
||
- நாணயச் சுழற்சியில் ஆப்கானித்தான் வென்று களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது
எ |
||
- நாணயச் சுழற்சியில் இலங்கை வென்று களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது
எ |
||
மொமினுல் அக் 50 (72) முகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்) 3/44 (9.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச் சுழற்சியில் வங்காளதேசம் வென்று களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது
எ |
||
- நாணயச் சுழற்சியில் பாக்கித்தான் வென்று களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது
எ |
||
- நாணயச் சுழற்சியில் இலங்கை வென்று துடுப்பாடத் தீர்மானித்தது
- இவ்வாட்ட முடிவை அடுத்து, இலங்கை இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
எ |
||
அனாமுல் அக் 100 (132) சயீத் அஜ்மல் 2/61 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
அகமது சேசாட் 103 (123) மொனிமுல் அக் 2/37 (9 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச் சுழற்சியில் வங்காளதேசம் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது
- இவ்வாட்ட முடிவை அடுத்து, பாக்கித்தான் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
எ |
||
- நாணயச் சுழற்சியில் இந்தியா வென்று களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது
எ |
||
அனாமுல் அக் 49 (86) அசான் பிரியஞ்சன் 2/11 (3 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச் சுழற்சியில் வங்காளதேசம் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது
இறுதியாட்டம்
எ |
||
- நாணயச் சுழற்சியில் பாக்கித்தான் வெற்றி பெற்று துடுப்பாடத் தீர்மானித்தது.
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads