சிவகங்கை சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவகங்கை சட்டமன்றத் தொகுதி (Sivaganga Assembly constituency), சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் சிவகங்கை, தொகுதி விவரங்கள் ...
சிவகங்கை | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
மக்களவைத் தொகுதி | சிவகங்கை |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 3,01,163[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அஇஅதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- சிவகங்கை தாலுகா
- காளையார்கோவில் தாலுகா
- காரைக்குடி தாலுகா (பகுதி)
கீரணிப்பட்டி, கூத்தலூர், வரிவயல், சேதுரெகுநாதபட்டினம், பிலார், தேவப்பட்டு, கல்லல், சம்பனூர், அரண்மனை சிறுவயல், குருடம்பட்டு, சன்னவனம், விசாழங்கோட்டை வேப்பங்குளம், விளாவடியேந்தல், ஆலம்பட்டு, கீழ்ப்பூங்குடி, திருத்திபட்டி, பனங்குடி, இலந்தமங்களம், மும்முடிச்சான்பட்டி, மலைகண்டான் மற்றும் வெற்றியூர் கிராமங்கள்.[2]
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | ஆர். வி. சுவாமிநாதன் | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | டி. சுப்பிரணிய ராஜா | இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசு | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | ஆர். வி. சுவாமிநாதன் | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | சி. சேதுராமன் | திமுக | 41,604 | 59.22 | ஆர். வி. சுவாமிநாதன் | காங்கிரசு | 28,654 | 40.78 |
1971 | சி. சேதுராமன் | திமுக | 42,320 | 60.19 | உ. சுப்பிரமணியன் | காங்கிரசு | 24,654 | 35.06 |
1977 | உ. சுப்பிரமணியன் | காங்கிரசு | 23,495 | 30% | கே. ஆர். முருகானந்தம் | அதிமுக | 21,066 | 27% |
1980 | உ. சுப்பிரமணியன் | காங்கிரசு | 41,327 | 56% | என். நடராஜசுவாமி | சுயேச்சை | 29,875 | 41% |
1984 | உ. சுப்பிரமணியன் | காங்கிரசு | 49,407 | 53% | வி. ஆர். ஐயாதுரை | இந்திய பொதுவுடமைக் கட்சி | 25,582 | 27% |
1989 | பா. மனோகரன் | திமுக | 33,982 | 33% | சுதர்சன நாச்சியப்பன் | காங்கிரஸ் | 32,214 | 32% |
1991 | கரு. முருகானந்தம் | அதிமுக | 69,506 | 69% | மனோகரன் | திமுக | 23,635 | 24% |
1996 | தா. கிருட்டிணன் | திமுக | 64,438 | 58% | ஆர். முருகானந்தம் | அதிமுக | 31,437 | 28% |
2001 | வீ. சந்திரன் | அதிமுக | 51,708 | 49% | தா. கிருட்டிணன் | திமுக | 47,435 | 45% |
2006 | எசு. குணசேகரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 39,488 | 34% | எஸ். எம். செவந்தியப்பன் | மதிமுக | 33,375 | 29% |
2011 | எசு. குணசேகரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 75,176 | 47.82% | வி. ராஜசேகரன் | காங்கிரசு | 70,794 | 45.03% |
2016 | க. பாஸ்கரன் | அதிமுக | 81,697 | 43.50% | மேப்பல் ம. சக்தி (எ) சத்தியநாதன் | திமுக | 75,061 | 39.97% |
2021 | பெரி. செந்தில்நாதன் | அதிமுக[3] | 82,153 | 40.66% | குணசேகரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 70,900 | 35.09% |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | பெரி. செந்தில்நாதன் | 82,153 | 40.66% | -2.49 | |
இபொக | எசு. குணசேகரன் | 70,900 | 35.09% | +27.11 | |
நாம் தமிழர் கட்சி | ஆர். மல்லிகா | 22,500 | 11.14% | +9.49 | |
அமமுக | கே. அன்பரசன் | 19,824 | 9.81% | புதியவர் | |
மநீம | சி. ஜோசப் | 2,105 | 1.04% | புதியவர் | |
சுயேச்சை | பி. விசுவநாதன் | 1,332 | 0.66% | புதியவர் | |
நோட்டா | நோட்டா | 1,270 | 0.63% | -0.18 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 11,253 | 5.57% | 2.06% | ||
பதிவான வாக்குகள் | 202,044 | 67.09% | -2.20% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 394 | 0.20% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 301,163 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -2.49% |
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | க. பாஸ்கரன் | 81,697 | 43.15% | புதியவர் | |
திமுக | எம். சத்தியநாதன் | 75,061 | 39.64% | புதியவர் | |
இபொக | எசு. குணசேகரன் | 15,114 | 7.98% | -39.83 | |
பார்வார்டு பிளாக்கு | ஜி. எம். சிறீதர் வாண்டையார் | 5,214 | 2.75% | புதியவர் | |
நாம் தமிழர் கட்சி | கோட்டைக்குமார் இராம | 3,118 | 1.65% | புதியவர் | |
எதமுக | டி. வெள்ளைக்கண்ணு | 1,809 | 0.96% | புதியவர் | |
நோட்டா | நோட்டா | 1,530 | 0.81% | புதியவர் | |
பாமக | என். இராஜசேகரன் | 1,284 | 0.68% | புதியவர் | |
சுயேச்சை | எம். காளீஸ்வரன் | 981 | 0.52% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 6,636 | 3.50% | 0.72% | ||
பதிவான வாக்குகள் | 189,342 | 69.29% | -4.16% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 273,251 | ||||
இபொக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -4.67% |
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இபொக | எசு. குணசேகரன் | 75,176 | 47.82% | +13.68 | |
காங்கிரசு | வி. இராஜசேகரன் | 70,794 | 45.03% | புதியவர் | |
பா.ஜ.க | பி. எம். இராஜேந்திரன் | 2,957 | 1.88% | +0.44 | |
இஜக | சி. குழந்தைசாமி | 2,484 | 1.58% | புதியவர் | |
சுயேச்சை | ஆர். காந்தி | 1,815 | 1.15% | புதியவர் | |
ஜாமுமோ | எம். காளீசுவரன் | 1,725 | 1.10% | புதியவர் | |
சுயேச்சை | பி. சுப்பிரமணியன் | 1,636 | 1.04% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,382 | 2.79% | -2.50% | ||
பதிவான வாக்குகள் | 157,216 | 73.46% | 10.65% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 214,027 | ||||
இபொக கைப்பற்றியது | மாற்றம் | 13.68% |
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இபொக | எசு. குணசேகரன் | 39,488 | 34.14% | புதியவர் | |
மதிமுக | எசு. செவ்வந்தியப்பன் | 33,375 | 28.85% | +25.89 | |
சுயேச்சை | வி. இராஜசேகரன் | 30,740 | 26.57% | புதியவர் | |
தேமுதிக | சி. ஆர். பாலு | 6,114 | 5.29% | புதியவர் | |
சுயேச்சை | தனலெட்சுமி | 1,730 | 1.50% | புதியவர் | |
பா.ஜ.க | எசு. ஆர். சுவாமிநாதன் | 1,667 | 1.44% | புதியவர் | |
சுயேச்சை | எம். செல்வம் | 792 | 0.68% | புதியவர் | |
சுயேச்சை | எம். சுந்தரபாண்டியன் | 657 | 0.57% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 6,113 | 5.28% | 1.26% | ||
பதிவான வாக்குகள் | 115,675 | 62.81% | 5.01% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 184,172 | ||||
அஇஅதிமுக இடமிருந்து இபொக பெற்றது | மாற்றம் | -14.54% |
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | வீ. சந்திரன் | 51,708 | 48.68% | +19.09 | |
திமுக | தா. கிருட்டிணன் | 47,435 | 44.65% | -15.99 | |
மதிமுக | என். ஜெயராமன் | 3,149 | 2.96% | -3.93 | |
சுயேச்சை | ஜெ. கே. ஜோசப் | 2,430 | 2.29% | புதியவர் | |
சுயேச்சை | எம். நைனாமுகமது | 670 | 0.63% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,273 | 4.02% | -27.04% | ||
பதிவான வாக்குகள் | 106,230 | 57.80% | -5.72% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 183,912 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -11.97% |
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | தா. கிருட்டிணன் | 64,438 | 60.65% | +35.93 | |
அஇஅதிமுக | கே. ஆர். முருகானந்தம் | 31,437 | 29.59% | -43.1 | |
மதிமுக | பெரி. கிருஷ்ணன் | 7,327 | 6.90% | புதியவர் | |
பா.ஜ.க | என். சொக்கலிங்கம் | 1,533 | 1.44% | புதியவர் | |
சுயேச்சை | சாதுமங்களசாமி | 696 | 0.66% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 33,001 | 31.06% | -16.91% | ||
பதிவான வாக்குகள் | 106,254 | 63.52% | -0.07% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 175,572 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -12.04% |
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | கே. ஆர். முருகானந்தம் | 69,506 | 72.69% | +51.65 | |
திமுக | பி. மனோகரன் | 23,635 | 24.72% | -9.27 | |
சுயேச்சை | எம். மனோகரன் | 993 | 1.04% | புதியவர் | |
பாமக | எ. சத்தியா | 735 | 0.77% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 45,871 | 47.97% | 46.20% | ||
பதிவான வாக்குகள் | 95,621 | 63.59% | -7.18% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 157,969 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 38.70% |
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | பா. மனோகரன் | 33,982 | 33.98% | புதியவர் | |
காங்கிரசு | மா. சுதர்சன நாச்சியப்பன் | 32,214 | 32.22% | -23.7 | |
அஇஅதிமுக | பி. தியாகராஜன் | 21,033 | 21.03% | புதியவர் | |
அஇஅதிமுக | பி. அன்பழகன் | 9,888 | 9.89% | புதியவர் | |
சுயேச்சை | எ. கோட்டையன் | 1,458 | 1.46% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,768 | 1.77% | -25.20% | ||
பதிவான வாக்குகள் | 99,992 | 70.77% | -3.42% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 143,895 | ||||
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -21.93% |
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | உ. சுப்பிரமணியன் | 49,407 | 55.92% | -1.02 | |
இபொக | வி. ஆர். அய்யாதுரை | 25,582 | 28.95% | புதியவர் | |
சுயேச்சை | எசு. பி. உலகநாதன் | 10,183 | 11.52% | புதியவர் | |
சுயேச்சை | கே. ஆர். முருகானந்தம் | 2,768 | 3.13% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 23,825 | 26.96% | 11.19% | ||
பதிவான வாக்குகள் | 88,358 | 74.19% | 11.32% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 126,030 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -1.02% |
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | உ. சுப்பிரமணியன் | 41,327 | 56.94% | +26.35 | |
சுயேச்சை | என். நடராஜசாமி | 29,875 | 41.16% | புதியவர் | |
சுயேச்சை | முத்துசாமி பாரதி | 847 | 1.17% | புதியவர் | |
சுயேச்சை | வி. கல்லா கொண்டான் | 530 | 0.73% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 11,452 | 15.78% | 12.62% | ||
பதிவான வாக்குகள் | 72,579 | 62.87% | -3.02% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 116,688 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 26.35% |
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | உ. சுப்பிரமணியன் | 23,495 | 30.59% | -4.47 | |
அஇஅதிமுக | கே. ஆர். முருகானந்தம் | 21,066 | 27.43% | புதியவர் | |
திமுக | எ. சண்முகம் | 12,299 | 16.01% | -44.18 | |
சுயேச்சை | பி. ஆதினமிளகி | 8,135 | 10.59% | புதியவர் | |
ஜனதா கட்சி | எசு. கே. ஆர். எசு. எம். இராமநாதன் | 6,988 | 9.10% | புதியவர் | |
சுயேச்சை | வி. வேலாயுதம் | 3,453 | 4.50% | புதியவர் | |
சுயேச்சை | வி. எசு. குருசாமி | 1,369 | 1.78% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 2,429 | 3.16% | -21.96% | ||
பதிவான வாக்குகள் | 76,805 | 65.89% | -5.86% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 118,391 | ||||
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -29.60% |
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | சி. சேதுராமன் | 42,320 | 60.19% | +0.97 | |
காங்கிரசு | உ. சுப்பிரமணியன் | 24,654 | 35.06% | -5.72 | |
சுயேச்சை | டி. நாகசுந்தரம் | 2,685 | 3.82% | புதியவர் | |
சுயேச்சை | முத்துலட்சுமி | 651 | 0.93% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 17,666 | 25.13% | 6.69% | ||
பதிவான வாக்குகள் | 70,310 | 71.75% | -7.97% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 101,660 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 0.97% |
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | சி. சேதுராமன் | 41,604 | 59.22% | புதியவர் | |
காங்கிரசு | ஆர். வி. சுவாமிநாதன் | 28,654 | 40.78% | -13.15 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 12,950 | 18.43% | 6.94% | ||
பதிவான வாக்குகள் | 70,258 | 79.71% | 10.60% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 90,931 | ||||
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 5.29% |
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஆர். வி. சுவாமிநாதன் | 43,410 | 53.93% | +33.46 | |
சுதந்திரா | காலிங்கம் | 34,159 | 42.44% | புதியவர் | |
சுயேச்சை | பழனிச்சாமி | 1,958 | 2.43% | புதியவர் | |
சுயேச்சை | முத்துராமலிங்கம் | 965 | 1.20% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,251 | 11.49% | -29.44% | ||
பதிவான வாக்குகள் | 80,492 | 69.11% | 10.94% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 120,470 | ||||
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -7.47% |
மூடு
1957
இந்த பகுதி டி. சுப்பிரணிய ராஜா-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேஜகா | டி. சுப்பிரணிய ராஜா | 35,237 | 61.40% | புதியவர் | |
காங்கிரசு | ஆர். வி. சுவாமிநாதன் | 11,747 | 20.47% | -30.09 | |
சுயேச்சை | வி. வீரப்பன் | 3,334 | 5.81% | புதியவர் | |
சுயேச்சை | எசு. மனுவேலுடையார் | 2,648 | 4.61% | புதியவர் | |
சுயேச்சை | நித்ய சமாதானம் | 2,455 | 4.28% | புதியவர் | |
இந்திய கம்யூனிஸ்ட் | எசு. நாராயணன் | 1,971 | 3.43% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 23,490 | 40.93% | 13.23% | ||
பதிவான வாக்குகள் | 57,392 | 58.17% | 1.44% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 98,666 | ||||
காங்கிரசு இடமிருந்து இதேஜகா பெற்றது | மாற்றம் | 10.84% |
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஆர். வி. சுவாமிநாதன் | 21,502 | 50.56% | புதியவர் | |
கிமபிக | வேலயுதம் செட்டியார் | 9,723 | 22.86% | புதியவர் | |
சுயேச்சை | சேசாத்ரி | 5,649 | 13.28% | புதியவர் | |
சோக | இராஜு பிள்ளை | 3,643 | 8.57% | புதியவர் | |
சுயேச்சை | மாணிக்கம் சேர்வை | 2,014 | 4.74% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 11,779 | 27.70% | |||
பதிவான வாக்குகள் | 42,531 | 56.73% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 74,969 | ||||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads