தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
விரைவான உண்மைகள் தஞ்சாவூர், தொகுதி விவரங்கள் ...
தஞ்சாவூர் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 174 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
மக்களவைத் தொகுதி | தஞ்சாவூர் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 2,90,772[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- தஞ்சாவூர் வட்டம் (பகுதி)
புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள்
வெற்றி பெற்றவர்கள்
சென்னை மாநிலம்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றிபெற்றவர் ...
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1946 | ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
1952 | எம். மாரிமுத்து மற்றும் எசு. இராமலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) |
1957 | ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | மு. கருணாநிதி | திராவிட முன்னேற்றக் கழகம் |
1967 | ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
மூடு
தமிழ்நாடு
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | |
---|---|---|---|---|---|---|---|---|---|
1971 | சு. நடராசன் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | |
1977 | சு. நடராசன் | திமுக | 33,418 | 41 | சாமிநாதன் | அதிமுக | 23,662 | 29 | |
1980 | சு. நடராசன் | திமுக | 40,880 | 50 | ராமமூர்த்தி | சுயேட்சை | 39,901 | 49 | |
1984 | துரை கிருஷ்ணமூர்த்தி | இதேகா | 48,065 | 49 | தங்கமுத்து | திமுக | 46,304 | 47 | |
1989 | எஸ். என். எம். உபயத்துல்லா | திமுக | 60,380 | 53 | திருஞானம் துரை | அதிமுக(ஜெ) | 25,527 | 22 | |
1991 | எஸ்.டி.சோமசுந்தரம் | அதிமுக | 64,363 | 57 | எஸ். என். எம். உதயதுல்லா | திமுக | 44,502 | 40 | |
1996 | எஸ். என். எம். உபயத்துல்லா | திமுக | 79,471 | 64 | எஸ். டி. சோமசுந்தரம் | அதிமுக | 34,389 | 28 | |
2001 | எஸ். என். எம். உபயத்துல்லா | திமுக | 55,782 | 51 | ஆர். ராஜ்மோகன் | இதேகா | 46,192 | 42 | |
2006 | எஸ். என். எம். உபயத்துல்லா | திமுக | 61,658 | 50 | எம். ரெங்கசாமி | அதிமுக | 50,412 | 41 | |
2011 | எம். ரெங்கசாமி | அதிமுக | 75,415 | 50.57 | எஸ். என். எம். உதயதுல்லா | திமுக | 68,086 | 45.66 | |
2016 | எம். ரெங்கசாமி | அதிமுக | 101,362 | 56.86 | அஞ்சுகம் பூபதி | திமுக | 74,488 | 41.78 | |
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019 | டி. கே. ஜி. நீலமேகம் | திமுக | 45.77 | ஆர். காந்தி | அதிமுக | 28.36 | |||
2021 | டி. கே. ஜி. நீலமேகம் | திமுக[3] | 103,772 | 53.25 | அறிவுடைநம்பி | அதிமுக | 56,623 | 29.06 | |
மூடு
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | டி. கே. ஜி. நீலமேகம் | 103,772 | 53.79% | புதியவர் | |
அஇஅதிமுக | வி. அறிவுடைநம்பி | 56,623 | 29.35% | புதியவர் | |
நாம் தமிழர் கட்சி | ஆர். சுபாதேவி | 17,366 | 9.00% | புதியவர் | |
மநீம | ஜி. சுந்தரமோகன் | 9,681 | 5.02% | புதியவர் | |
தேமுதிக | பி. இராமநாதன் | 4,246 | 2.20% | புதியவர் | |
நோட்டா | நோட்டா | 1,938 | 1.00% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 47,149 | 24.44% | |||
பதிவான வாக்குகள் | 192,921 | 66.35% | |||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 117 | 0.06% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 290,772 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் |
மூடு
2019 இடைத்தேர்தல்
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | டி. கே. ஜி. நீலமேகம் | 88,972 | 46.37 | ||
அஇஅதிமுக | ஆர். காந்தி | 54,992 | 28.66 | ||
அமமுக | எம். ரெங்கசாமி | 20,006 | 10.43 | ||
நாம் தமிழர் கட்சி | எம். கார்த்தி | 11,182 | 5.83 | ||
மநீம | பி. துரைசாமி | 9,345 | 4.87 | ||
நோட்டா | நோட்டா | 2,797 | 1.54 | ||
வாக்கு வித்தியாசம் | 33,980 | 17.71 | |||
பதிவான வாக்குகள் | 1,91,871 | 69.16 | |||
திமுக gain from அஇஅதிமுக | மாற்றம் |
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எம். ரெங்கசாமி | 1,01,362 | 54.37 | ||
திமுக | அஞ்சுகம் பூபதி | 74,488 | 39.95 | ||
பா.ஜ.க | எம். எசு. இராமலிங்கம் | 3,806 | 2.04 | ||
நோட்டா | நோட்டா | 2,295 | 1.23 | ||
தேமுதிக | வி. அப்துல்லா சேத் | 1,534 | 0.82 | ||
வாக்கு வித்தியாசம் | 26,874 | 14.41 | |||
பதிவான வாக்குகள் | 1,86,444 | 69.37 | |||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் |
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எம். ரெங்கசாமி | 75,415 | 50.57% | +9.6 | |
திமுக | எஸ். என். எம். உபயத்துல்லா | 68,086 | 45.66% | -4.46 | |
பா.ஜ.க | எம். எசு. இராமலிங்கம் | 1,901 | 1.27% | -0.4 | |
இஜக | பி. இராயர் விக்டர் ஆரோக்கியராஜ் | 1,505 | 1.01% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 7,329 | 4.91% | -4.23% | ||
பதிவான வாக்குகள் | 149,130 | 73.83% | 7.56% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 202,002 | ||||
அஇஅதிமுக gain from திமுக | மாற்றம் | 0.46% |
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | எஸ். என். எம். உபயத்துல்லா | 61,658 | 50.11% | -0.85 | |
அஇஅதிமுக | எம். ரெங்கசாமி | 50,412 | 40.97% | புதியவர் | |
தேமுதிக | பி. சிவநேசன் | 7,484 | 6.08% | புதியவர் | |
பா.ஜ.க | எம். எசு. இராமலிங்கம் | 2,057 | 1.67% | புதியவர் | |
சுயேச்சை | ஏ. நாகேந்திரன் | 756 | 0.61% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 11,246 | 9.14% | 0.38% | ||
பதிவான வாக்குகள் | 123,038 | 66.26% | 17.38% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 185,684 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | -0.85% |
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | எஸ். என். எம். உபயத்துல்லா | 55,782 | 50.96% | -14.86 | |
காங்கிரசு | ஆர். இராஜ்மோகன் | 46,192 | 42.20% | புதியவர் | |
மதிமுக | க. அண்ணா | 4,289 | 3.92% | -0.23 | |
சுயேச்சை | வி. பாண்டியன் | 738 | 0.67% | புதியவர் | |
ஐஜத | எசு. பரமானந்தம் | 734 | 0.67% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,590 | 8.76% | -28.58% | ||
பதிவான வாக்குகள் | 109,460 | 48.88% | -16.80% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 224,016 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | -14.86% |
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | எஸ். என். எம். உபயத்துல்லா | 79,471 | 65.82% | +25.27 | |
அஇஅதிமுக | எஸ்.டி.சோமசுந்தரம் | 34,389 | 28.48% | -30.17 | |
மதிமுக | கே. வேலுச்சாமி | 5,012 | 4.15% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 45,082 | 37.34% | 19.24% | ||
பதிவான வாக்குகள் | 120,738 | 65.68% | 4.46% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 188,675 | ||||
திமுக gain from அஇஅதிமுக | மாற்றம் | 7.17% |
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எஸ்.டி.சோமசுந்தரம் | 64,363 | 58.65% | +35.89 | |
திமுக | எஸ். என். எம். உபயத்துல்லா | 44,502 | 40.55% | -13.28 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 19,861 | 18.10% | -12.97% | ||
பதிவான வாக்குகள் | 109,736 | 61.22% | -10.18% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 183,277 | ||||
அஇஅதிமுக gain from திமுக | மாற்றம் | 4.82% |
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | எஸ். என். எம். உபயத்துல்லா | 60,380 | 53.83% | +5.76 | |
அஇஅதிமுக | திருஞானம் துரை | 25,527 | 22.76% | புதியவர் | |
காங்கிரசு | துரை கிருஷ்ணமூர்த்து | 20,383 | 18.17% | -31.73 | |
அஇஅதிமுக | கே. மணிவாசகம் | 4,771 | 4.25% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 34,853 | 31.07% | 29.24% | ||
பதிவான வாக்குகள் | 112,165 | 71.40% | -1.38% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 159,359 | ||||
திமுக gain from காங்கிரசு | மாற்றம் | 3.93% |
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | துரை கிருஷ்ணமூர்த்தி | 48,065 | 49.90% | புதியவர் | |
திமுக | பி. எசு. தங்கமுத்து நாட்டார் | 46,304 | 48.08% | -2.53 | |
இதேகா (செ) | எம். கே. கடாதரன் | 1,327 | 1.38% | புதியவர் | |
சுயேச்சை | டி.ஏ.பக்தவச்சலம் | 618 | 0.64% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,761 | 1.83% | 0.62% | ||
பதிவான வாக்குகள் | 96,314 | 72.78% | 9.20% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 135,351 | ||||
காங்கிரசு gain from திமுக | மாற்றம் | -0.70% |
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | சு. நடராசன் | 40,880 | 50.61% | +8.88 | |
சுயேச்சை | ஏ. இராமமூர்த்தி | 39,901 | 49.39% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 979 | 1.21% | -10.97% | ||
பதிவான வாக்குகள் | 80,781 | 63.58% | -0.41% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 128,484 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 8.88% |
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | சு. நடராசன் | 33,418 | 41.72% | -14 | |
அஇஅதிமுக | ஆர். சாமிநாதன் | 23,662 | 29.54% | புதியவர் | |
காங்கிரசு | டி. பி. முருகேசன் | 16,584 | 20.71% | -23.57 | |
ஜனதா கட்சி | வி. வைத்தியலிங்கம் | 6,037 | 7.54% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,756 | 12.18% | 0.73% | ||
பதிவான வாக்குகள் | 80,092 | 63.99% | -12.01% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 126,647 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | -14.00% |
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | சு. நடராசன் | 38,288 | 55.72% | +9.61 | |
காங்கிரசு | ஏ. ஒய். ஆரோக்கியசாமி நாடார் | 30,423 | 44.28% | -9.09 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 7,865 | 11.45% | 4.20% | ||
பதிவான வாக்குகள் | 68,711 | 76.00% | -3.98% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 92,679 | ||||
திமுக gain from காங்கிரசு | மாற்றம் | 2.36% |
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் | 33,228 | 53.36% | +5.52 | |
திமுக | சு. நடராசன் | 28,717 | 46.12% | -4.78 | |
பாரதிய ஜனசங்கம் | வி.எஸ்.சுப்ரமணியன் | 324 | 0.52% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,511 | 7.24% | 4.19% | ||
பதிவான வாக்குகள் | 62,269 | 79.98% | -0.99% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 79,669 | ||||
காங்கிரசு gain from திமுக | மாற்றம் | 2.47% |
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | மு. கருணாநிதி | 32,145 | 50.89% | புதியவர் | |
காங்கிரசு | ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் | 30,217 | 47.84% | -3.5 | |
சுயேச்சை | சண்முக வடிவேல் | 799 | 1.27% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,928 | 3.05% | -20.49% | ||
பதிவான வாக்குகள் | 63,161 | 80.97% | 28.81% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 79,718 | ||||
திமுக gain from காங்கிரசு | மாற்றம் | -0.45% |
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் | 21,810 | 51.35% | +30.55 | |
சுயேச்சை | ஆர்.கோபாலகிருஷ்ணன் | 11,809 | 27.80% | புதியவர் | |
சுயேச்சை | எசு. பெத்தன்னு நாடார் | 8,858 | 20.85% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 10,001 | 23.54% | 21.20% | ||
பதிவான வாக்குகள் | 42,477 | 52.16% | -37.65% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 81,430 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 30.55% |
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எம். மாரிமுத்து | 27,712 | 20.80% | புதியவர் | |
இந்திய கம்யூனிஸ்ட் | எசு. இராமலிங்கம் | 24,585 | 18.45% | புதியவர் | |
காங்கிரசு | ஆர்.சுவாமிநாத மேர்கொண்டார் | 23,332 | 17.51% | புதியவர் | |
சுயேச்சை | ஆர்.சண்முகன் | 22,865 | 17.16% | புதியவர் | |
சுயேச்சை | ஆர்.கோபாலகிருஷ்ணன் | 12,244 | 9.19% | புதியவர் | |
சுயேச்சை | ஆர்.நாராயணசுவாமி | 4,492 | 3.37% | புதியவர் | |
சுயேச்சை | ஏ.லட்சுமண மருபதியார் | 4,226 | 3.17% | புதியவர் | |
இம | எஸ். ஸ்ரீனிவாச்சாரி | 3,195 | 2.40% | புதியவர் | |
சுயேச்சை | பி.நடராஜன் | 3,080 | 2.31% | புதியவர் | |
சுயேச்சை | டி.கே.சிங்காரவேலு | 2,618 | 1.96% | புதியவர் | |
சுயேச்சை | வி.கோவிந்தன் | 2,523 | 1.89% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 3,127 | 2.35% | |||
பதிவான வாக்குகள் | 133,240 | 89.81% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 148,355 | ||||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
Remove ads
மேற்கோள்கள்
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads