திருப்பத்தூர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி (Tiruppattur Assembly constituency), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் முத்தரையர் (வலையர்), முக்குலத்தோர், யாதவர், பிள்ளைமார் மற்றும் பட்டியல் சமூக மக்கள் பரவலாக உள்ளனர்.[2]
விரைவான உண்மைகள் திருப்பத்தூர், தொகுதி விவரங்கள் ...
திருப்பத்தூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
மக்களவைத் தொகுதி | சிவகங்கை |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 2,91,677[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திருப்பத்தூர் வட்டம்
- சிங்கம்புணரி வட்டம்
- காரைக்குடி வட்டம் (பகுதி)
கொத்தமங்கலம், கொத்தரி, நெருப்புகாப்பட்டி, ஆத்தங்குடி, அரண்மனைப்பட்டி, டி, சூரக்குடி, ஒய்யக்கொண்டான் சிறுவயல், கல்லாங்குடி மற்றும் மானகிரி சுக்கனேந்தல் கிராமங்கள். கானாடுகாத்தான்(பேரூராட்சி), பள்ளத்தூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டையூர் (பேரூராட்சி).
- திருமயம் வட்டம் (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்) பாலக்குறிச்சி கிராமம். (பாலக்குறிச்சி கிராம புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).[3]
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | செ. மாதவன் | திராவிட முன்னேற்றக் கழகம் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | |
1977 | கூத்தக்குடி எஸ். சண்முகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | தரவு இல்லை | 27.45 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1980 | வெ. வால்மீகி | இதேகா | தரவு இல்லை | 42.00 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1981 இடைத்தேர்தல் | அருணகிரி | இதேகா | தரவு இல்லை | 65.00 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1984 | செ. மாதவன் | அதிமுக | தரவு இல்லை | 59.99 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1985 இடைத்தேர்தல் | மணவாளன் | இதேகா | தரவு இல்லை | 52.00 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1989 | சொ. சி. தென்னரசு | திமுக | தரவு இல்லை | 34.41 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1991 | இராஜ கண்ணப்பன் | அதிமுக | தரவு இல்லை | 66.06 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1996 | ஆர். சிவராமன் | திமுக | தரவு இல்லை | 56.76 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2001 | கே. கே. உமாதேவன் | அதிமுக | தரவு இல்லை | 50.87 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2006 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | 63333 | --- | ஒய். கார்த்திகேயன் | அதிமுக | 45873 | --- |
2011 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | 83485 | 48.25% | இராஜ கண்ணப்பன் | அதிமுக | 81901 | 47.346%[4] |
2016 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | 110,719 | 56.27% | கே. ஆர். அசோகன் | அதிமுக | 68,715 | 34.92% |
2021 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | 103,682 | 49.19% | மருது அழகுராஜ் | அதிமுக | 66,308 | 31.46% [5] |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | கே. ஆர். பெரியகருப்பன் | 103,682 | 49.39% | -6.33 | |
அஇஅதிமுக | மருது அழகுராஜ் | 66,308 | 31.59% | -3 | |
நாம் தமிழர் கட்சி | கோட்டைக்குமார் | 14,571 | 6.94% | +5.53 | |
சுயேச்சை | சி. பரமசிவன் | 13,202 | 6.29% | புதியவர் | |
அமமுக | கே. கே. உமாதேவன் | 7,448 | 3.55% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 37,374 | 17.80% | -3.34% | ||
பதிவான வாக்குகள் | 209,913 | 71.97% | -2.14% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 481 | 0.23% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 291,677 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | -6.33% |
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | கே. ஆர். பெரியகருப்பன் | 110,719 | 55.72% | +7.47 | |
அஇஅதிமுக | கே. ஆர். அசோகன் | 68,715 | 34.58% | -12.75 | |
இபொக | என். சாத்தையா | 7,380 | 3.71% | புதியவர் | |
நாம் தமிழர் கட்சி | ஆசைசெல்வன் | 2,801 | 1.41% | புதியவர் | |
நோட்டா | நோட்டா | 1,939 | 0.98% | புதியவர் | |
சுயேச்சை | எம். முத்துசாமி | 1,443 | 0.73% | புதியவர் | |
இஜக | ஐ. அந்தோணி லாரன்சு | 1,128 | 0.57% | புதியவர் | |
சுயேச்சை | கே. ஆர். பெரியகருப்பன் | 1,040 | 0.52% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 42,004 | 21.14% | 20.22% | ||
பதிவான வாக்குகள் | 198,690 | 74.10% | -5.10% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 268,126 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 7.47% |
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | கே. ஆர். பெரியகருப்பன் | 83,485 | 48.25% | +3.4 | |
அஇஅதிமுக | இராஜ கண்ணப்பன் | 81,901 | 47.34% | +7.73 | |
சுயேச்சை | எம். மாணிக்கவள்ளி | 1,289 | 0.75% | புதியவர் | |
இஜக | எம். சிங்காரவேலு | 1,270 | 0.73% | புதியவர் | |
பா.ஜ.க | எம். சேக்தாவூது | 1,154 | 0.67% | -1.22 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,584 | 0.92% | -4.33% | ||
பதிவான வாக்குகள் | 173,020 | 79.20% | 8.60% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 218,453 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 3.40% |
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | கே. ஆர். பெரியகருப்பன் | 48,128 | 44.85% | +13.17 | |
அஇஅதிமுக | கே. கே. உமாதேவன் | 42,501 | 39.61% | +0.92 | |
தேமுதிக | எம். அழகுராஜ் | 12,111 | 11.29% | புதியவர் | |
பா.ஜ.க | எசு. சிவராமன் | 2,029 | 1.89% | புதியவர் | |
சுயேச்சை | ஜி. இலட்சுமி | 1,332 | 1.24% | புதியவர் | |
பசக | எ. பி. அக்பர் | 1,211 | 1.13% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 5,627 | 5.24% | -1.77% | ||
பதிவான வாக்குகள் | 107,312 | 70.60% | 8.34% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 151,997 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 6.16% |
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | கே. கே. உமாதேவன் | 50,165 | 38.69% | +6.68 | |
திமுக | ஆர். சிவராமன் | 41,075 | 31.68% | -15.88 | |
மதிமுக | எசு. செவ்வந்தியப்பன் | 4,589 | 3.54% | -0.08 | |
சுயேச்சை | பி. குணசேகரன் | 1,646 | 1.27% | புதியவர் | |
தேகாக | எசு. யு. குகன் இராம் சத்திராபதி | 1,142 | 0.88% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,090 | 7.01% | -8.55% | ||
பதிவான வாக்குகள் | 129,674 | 62.26% | -4.42% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 208,277 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -8.87% |
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ஆர். சிவராமன் | 58,925 | 47.56% | +19 | |
அஇஅதிமுக | இராஜ கண்ணப்பன் | 39,648 | 32.00% | -24.77 | |
மதிமுக | எசு. செவ்வந்தியப்பன் | 4,488 | 3.62% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 19,277 | 15.56% | -12.65% | ||
பதிவான வாக்குகள் | 123,897 | 66.68% | 3.01% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 193,029 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -9.21% |
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | இராஜ கண்ணப்பன் | 63,297 | 56.77% | +38.09 | |
திமுக | எசு. செவ்வந்தியப்பன் | 31,841 | 28.56% | -0.91 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 31,456 | 28.21% | 18.67% | ||
பதிவான வாக்குகள் | 111,503 | 63.67% | -9.11% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 181,330 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 27.30% |
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | சொ. சி. தென்னரசு | 33,639 | 29.47% | -1.55 | |
காங்கிரசு | ஆர். அருணகிரி | 22,746 | 19.93% | புதியவர் | |
அஇஅதிமுக | இராஜ கண்ணப்பன் | 21,322 | 18.68% | -35.25 | |
அஇஅதிமுக | செ. மாதவன் | 16,626 | 14.57% | -39.36 | |
சுயேச்சை | யு. பாலு யாதவ் | 1,929 | 1.69% | புதியவர் | |
சுயேச்சை | முகவை இராமச்சந்திரன் | 527 | 0.46% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 10,893 | 9.54% | -13.36% | ||
பதிவான வாக்குகள் | 114,148 | 72.79% | -1.33% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 159,767 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -24.46% |
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | செ. மாதவன் | 51,581 | 53.93% | புதியவர் | |
திமுக | பி. ஆர். அழகு | 29,673 | 31.02% | புதியவர் | |
சுயேச்சை | எம். கிருஷ்ணன் | 3,863 | 4.04% | புதியவர் | |
சுயேச்சை | சி. சேது | 626 | 0.65% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 21,908 | 22.90% | 4.70% | ||
பதிவான வாக்குகள் | 95,649 | 74.12% | 10.65% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 134,589 | ||||
காங்கிரசு இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 9.99% |
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | வெ. வால்மீகி | 34,342 | 43.94% | புதியவர் | |
சுயேச்சை | செ. மாதவன் | 20,116 | 25.74% | புதியவர் | |
இபொக | கூத்தக்குடி எஸ். சண்முகம் | 18,141 | 23.21% | -6.45 | |
சுயேச்சை | சாமியப்பன் | 8,199 | 10.49% | புதியவர் | |
சுயேச்சை | எ. வல்லநாட்டான் | 696 | 0.89% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 14,226 | 18.20% | 17.73% | ||
பதிவான வாக்குகள் | 78,158 | 63.47% | 1.05% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 124,811 | ||||
இபொக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 14.28% |
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இபொக | கூத்தக்குடி எஸ். சண்முகம் | 21,579 | 29.66% | புதியவர் | |
அஇஅதிமுக | சி. டி. இராஜாசிதம்பரம் | 21,238 | 29.19% | புதியவர் | |
திமுக | எம். இராதகிருஷ்ணன் | 18,898 | 25.97% | -44.16 | |
சுயேச்சை | என். எ. ஆர். நாகராஜன் | 16,496 | 22.67% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 341 | 0.47% | -39.80% | ||
பதிவான வாக்குகள் | 72,761 | 62.42% | -17.19% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 118,361 | ||||
திமுக இடமிருந்து இபொக பெற்றது | மாற்றம் | -40.48% |
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | செ. மாதவன் | 54,117 | 70.13% | +8.75 | |
காங்கிரசு | எசு. சேதுராமலிங்கம் | 23,047 | 29.87% | -10.67 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 31,070 | 40.26% | 19.43% | ||
பதிவான வாக்குகள் | 77,164 | 79.60% | -2.14% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 98,591 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 8.75% |
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | செ. மாதவன் | 40,170 | 61.38% | புதியவர் | |
காங்கிரசு | வி. எசு. எசு. செட்டியார் | 26,532 | 40.54% | புதியவர் | |
சுயேச்சை | எ. எசு. பிள்ளை | 1,698 | 2.59% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 13,638 | 20.84% | |||
பதிவான வாக்குகள் | 65,446 | 81.74% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 82,816 | ||||
திமுக வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுயேச்சை | முத்தையா செட்டியார் | 24,961 | 56.50% | புதியவர் | |
இபொக | வீரப்பத்ரன் | 10,680 | 24.17% | புதியவர் | |
சுயேச்சை | அய்யாதுரை | 8,537 | 19.32% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 14,281 | 32.33% | |||
பதிவான வாக்குகள் | 44,178 | 59.49% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 74,256 | ||||
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads