நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி (Nagercoil Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 230. இது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
விரைவான உண்மைகள் நாகர்கோயில், தொகுதி விவரங்கள் ...
நாகர்கோயில் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() நாகர்கோயில் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
நிறுவப்பட்டது | 1952-முதல் |
மொத்த வாக்காளர்கள் | 2,63,449 [1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பா.ஜ.க |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- அகத்தீஸ்வரம் வட்டம் (பகுதிகள்)
வடிவீசுவரம், வடசேரி, நீண்டகரை - ஏ, வேம்பனூர் மற்றும் நீண்டகரை - பி கிராமங்கள், நாகர்கோயில் மாநகராட்சி[2]
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | மி. வின்சென்ட் | அதிமுக | 26,973 | 36% | பி. முகமது இஸ்மாயில் | ஜனதா | 26,780 | 36% |
1980 | மி. வின்சென்ட் | அதிமுக | 39,328 | 54% | திரவியம் | திமுக | 30,045 | 42% |
1984 | எஸ். ரெத்னராஜ் | திமுக | 41,572 | 46% | ஜெகதீசன் | அதிமுக | 40,301 | 44% |
1989 | எம். மோசஸ் | இதேகா | 35,647 | 34% | பி. தர்மராஜ் | திமுக | 28,782 | 27% |
1991 | எம். மோசஸ் | இதேகா | 56,363 | 56% | ரத்னராஜ் | திமுக | 26,311 | 26% |
1996 | எம். மோசஸ் | தமாகா | 51,086 | 46% | வெள்ளை பாண்டியன் | பாஜக | 22,608 | 21% |
2001 | எஸ். ஆஸ்டின் | எம்ஜிஆர் அதிமுக | 48,583 | 44% | மோசஸ் .எம் | தமாகா | 44,921 | 41% |
2006 | எ. இராசன் | திமுக | 45,354 | 38% | ஆஸ்டின் | ஐவிபி | 31,609 | 26% |
2011 | ஏ. நாஞ்சில் முருகேசன் | அதிமுக | 58,819 | 40.01% | ஆர். மகேஷ் | திமுக | 52,092 | 35.43% |
2016 | என். சுரேஷ்ராஜன் | திமுக | 67,369 | 39.28% | எம்.ஆர். காந்தி | பாஜக | 46,413 | 27.06% |
2021 | எம். ஆர். காந்தி | பாஜக[3] | 88,804 | 48.21% | என். சுரேஷ்ராஜன் | திமுக | 77,135 | 41.88% |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | எம். ஆர். காந்தி | 88,804 | 48.21 | +21.44 | |
திமுக | என். சுரேஷ்ராஜன் | 77,135 | 41.88 | +3.01 | |
நாம் தமிழர் கட்சி | விஜயராகவன் | 10,753 | 5.84 | +4.77 | |
மநீம | எசு. மரிய ஜேக்கப் இசுடான்லி ராஜா | 4,037 | 2.19 | ‘‘புதியவர்’’ | |
அமமுக | ஐ. அம்மு ஆண்டோ | 1,094 | 0.59 | ‘‘புதியவர்’’ | |
நோட்டா | நோட்டா | 930 | 0.50 | -0.53 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 11,669 | 6.34 | -5.76 | ||
பதிவான வாக்குகள் | 184,185 | 68.12 | 2.37 | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 259 | 0.14 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 270,402 | ||||
திமுக இடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | 9.35 |
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | என். சுரேஷ்ராஜன் | 67,369 | 38.87 | +3.44 | |
பா.ஜ.க | எம். ஆர். காந்தி | 46,413 | 26.78 | +3.91 | |
அஇஅதிமுக | ஏ. நாஞ்சில் முருகேசன் | 45,824 | 26.44 | -13.57 | |
மதிமுக | எஸ். கிறிஸ்டின் ராணி | 5,803 | 3.35 | புதியவர் | |
நாம் தமிழர் கட்சி | பி. எம். தனம் | 1,855 | 1.07 | புதியவர் | |
நோட்டா | நோட்டா | 1,802 | 1.04 | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 20,956 | 12.09 | 7.52 | ||
பதிவான வாக்குகள் | 173,324 | 65.74 | -4.37 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 263,633 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -1.14 |
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | ஏ. நாஞ்சில் முருகேசன் | 58,819 | 40.01 | புதியவர் | |
திமுக | ஆர். மகேசு | 52,092 | 35.43 | -2.57 | |
பா.ஜ.க | பொன். இராதாகிருஷ்ணன் | 33,623 | 22.87 | +13.86 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 6,727 | 4.58 | -6.94 | ||
பதிவான வாக்குகள் | 209,685 | 70.11 | 7.72 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 147,019 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 2.00 |
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | அ . ராஜன் | 45,354 | 38.01 | புதியவர் | |
இவெக | எஸ். ஆஸ்டின் | 31,609 | 26.49 | புதியவர் | |
மதிமுக | எஸ். ரெத்தினராஜ் | 21,990 | 18.43 | +6.14 | |
பா.ஜ.க | டி. உதய குமார் | 10,752 | 9.01 | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | எம். பாபு | 4,098 | 3.43 | ‘‘புதியவர்’’ | |
தேமுதிக | ஏ.வி.எம்.லயன் ராஜன் | 3,783 | 3.17 | ‘‘புதியவர்’’ | |
இம | பி.மதுசூதனப் பெருமாள் | 695 | 0.58 | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 13,745 | 11.52 | 8.19 | ||
பதிவான வாக்குகள் | 119,334 | 62.39 | 12.18 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 191,270 | ||||
எஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -6.10 |
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
எஅதிமுக | எஸ். ஆஸ்டின் | 48,583 | 44.11 | ‘‘புதியவர்’’ | |
தமாகா | எம். மோசஸ் | 44,921 | 40.78 | ‘‘புதியவர்’’ | |
மதிமுக | எஸ். ரெத்னராஜ் | 13,531 | 12.28 | +1.82 | |
சுயேச்சை | எம். ரமேஷ் | 1,872 | 1.70 | ‘‘புதியவர்’’ | |
ஐஜத | ஆர். கதிரேசன் | 742 | 0.67 | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 3,662 | 3.32 | -23.65 | ||
பதிவான வாக்குகள் | 110,147 | 50.21 | -9.21 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 219,583 | ||||
தமாகா இடமிருந்து எஅதிமுக பெற்றது | மாற்றம் | -4.29 |
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தமாகா | எம். மோசஸ் | 51,086 | 48.40 | ‘‘புதியவர்’’ | |
பா.ஜ.க | எஸ். வேல்பாண்டியன் | 22,608 | 21.42 | +5.46 | |
காங்கிரசு | வி. சிலுவை அந்தோணி | 15,368 | 14.56 | -42.26 | |
மதிமுக | எஸ். ரெத்னராஜ் | 11,046 | 10.46 | ‘‘புதியவர்’’ | |
அஇஇகா (தி) | ஆர். இராதாகிருஷ்ணன் | 4,153 | 3.93 | ‘‘புதியவர்’’ | |
பாமக | எஸ். சுரேஷ் | 570 | 0.54 | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 28,478 | 26.98 | -3.31 | ||
பதிவான வாக்குகள் | 105,560 | 59.42 | 2.32 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 185,144 | ||||
காங்கிரசு இடமிருந்து தமாகா பெற்றது | மாற்றம் | -8.42 |
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எம். மோசஸ் | 56,363 | 56.81 | +22.34 | |
திமுக | எஸ். ரெத்னராஜ் | 26,311 | 26.52 | -1.32 | |
பா.ஜ.க | கே. ஏ. குமரவேல் | 15,833 | 15.96 | +14.06 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 30,052 | 30.29 | 23.65 | ||
பதிவான வாக்குகள் | 99,205 | 57.10 | -9.69 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 177,734 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 22.34 |
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எம். மோசஸ் | 35,647 | 34.48 | ‘‘புதியவர்’’ | |
திமுக | பி. தர்மராஜ் | 28,782 | 27.84 | -20.02 | |
சுயேச்சை | ஆர். இராதாகிருஷ்ணன் | 21,090 | 20.40 | ‘‘புதியவர்’’ | |
அஇஅதிமுக | எஸ். தங்கமணி | 12,203 | 11.80 | -34.59 | |
சுயேச்சை | ஏ. சிவதாணு | 2,497 | 2.42 | ‘‘புதியவர்’’ | |
பா.ஜ.க | எம். ஆர். காந்தி | 1,964 | 1.90 | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 6,865 | 6.64 | 5.18 | ||
பதிவான வாக்குகள் | 103,391 | 66.79 | -0.07 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 156,744 | ||||
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -13.38 |
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | எஸ். ரெத்னராஜ் | 41,572 | 47.86 | +6.03 | |
அஇஅதிமுக | எஸ். ஜெகதீசன் | 40,301 | 46.39 | -8.36 | |
சுயேச்சை | ஏ. நேவிசு | 2,427 | 2.79 | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | எசு. இலெட்சுமண பிள்ளை | 1,081 | 1.24 | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | எசு. தேவதாசன் | 892 | 1.03 | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,271 | 1.46 | -11.46 | ||
பதிவான வாக்குகள் | 86,868 | 66.86 | 11.44 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 135,489 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -6.90 |
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எம். வின்சென்ட் | 39,328 | 54.76 | +18.3 | |
திமுக | அ. திரவியம் | 30,045 | 41.83 | +24.5 | |
ஜனதா கட்சி | ஏ. குருஸ்மிச்சல் | 1,512 | 2.11 | ‘‘புதியவர்’’ | |
பா.ஜ.க | எம். ஆர். காந்தி | 693 | 0.96 | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,283 | 12.92 | 12.66 | ||
பதிவான வாக்குகள் | 71,824 | 55.42 | -0.58 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 130,424 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 18.30 |
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எம். வின்சென்ட் | 26,973 | 36.45 | ‘‘புதியவர்’’ | |
ஜனதா கட்சி | பி. முகமது இசுமாயில் | 26,780 | 36.19 | ‘‘புதியவர்’’ | |
திமுக | ஜி. சி. மைக்கேல் ராஜ் | 12,824 | 17.33 | -30.01 | |
காங்கிரசு | எம். ஏ. ஜேம்சு | 6,721 | 9.08 | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | பூமேதை எசு. இலட்சுமணன் பிள்ளை | 409 | 0.55 | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 193 | 0.26 | -0.49 | ||
பதிவான வாக்குகள் | 73,994 | 56.00 | -17.75 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 132,870 | ||||
சுதந்திரா இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -11.63 |
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுதந்திரா | எம். மோசஸ் | 34,726 | 48.09 | ‘‘புதியவர்’’ | |
திமுக | ஜி. கிறித்தோபர் | 34,185 | 47.34 | -7.71 | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | பி. கோபிநாத் | 3,304 | 4.58 | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 541 | 0.75 | -9.34 | ||
பதிவான வாக்குகள் | 72,215 | 73.75 | -4.38 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 101,962 | ||||
திமுக இடமிருந்து சுதந்திரா பெற்றது | மாற்றம் | -6.96 |
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | எம். சி. பாலன் | 36,502 | 55.05 | +29.76 | |
காங்கிரசு | டி. நாடார் | 29,810 | 44.95 | -9.18 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 6,692 | 10.09 | -18.76 | ||
பதிவான வாக்குகள் | 66,312 | 78.13 | 7.71 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 86,263 | ||||
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 0.91 |
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஏ. சிதம்பரநாத நாடார் | 37,079 | 54.13 | -9.57 | |
திமுக | எம். சி. பாலன் | 17,318 | 25.28 | ‘‘புதியவர்’’ | |
இந்திய கம்யூனிஸ்ட் | ஆர்.கே.ராம் | 14,098 | 20.58 | -10.01 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 19,761 | 28.85 | -4.26 | ||
பதிவான வாக்குகள் | 68,495 | 70.42 | -6.00 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 99,408 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -9.57 |
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஏ. சிதம்பரநாத நாடார் | 44,073 | 63.70 | ‘‘புதியவர்’’ | |
இந்திய கம்யூனிஸ்ட் | சி. சங்கர் | 21,163 | 30.59 | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | முத்துசுவாமி | 2,949 | 4.26 | ‘‘புதியவர்’’ | |
சுயேச்சை | துரைசாமி நாடார் | 999 | 1.44 | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 22,910 | 33.11 | |||
பதிவான வாக்குகள் | 69,184 | 76.42 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 90,534 | ||||
திதகா இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் |
மூடு
1954
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திதகா | டி. அனந்தராமன் | 14,063 | 43.14 | +21.75 | |
இந்திய கம்யூனிஸ்ட் | சி. சங்கர் | 10,468 | 32.11 | ‘‘புதியவர்’’ | |
காங்கிரசு | ஸ்ரீ வி. தாசு நாடார். | 6,142 | 18.84 | +13.06 | |
சுயேச்சை | எம். சிவதானுபிள்ளை | 1,923 | 5.90 | ‘‘புதியவர்’’ | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 3,595 | 11.03 | {{{change}}} | ||
பதிவான வாக்குகள் | 32,596 | 72.23 | {{{மாற்றம்}}} | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 45,126 | ||||
சுயேச்சை இடமிருந்து திதகா பெற்றது | மாற்றம் |
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுயேச்சை | சி. சங்கர் | 6,280 | 24.01 | புதியவர் | |
திதகா | டி. தாமசு | 5,595 | 21.39 | +21.39 | |
சுயேச்சை | டி. அனந்த ராமன் | 5,453 | 20.85 | புதியவர் | |
தஉக | பி. எசு. மோனி | 4,082 | 15.61 | புதியவர் | |
காங்கிரசு | தானுமலைய பெருமாள் பிள்ளை | 1,513 | 5.78 | +5.78 | |
சமாஜ்வாதி கட்சி | வி. மார்கண்டன் பிள்ளை | 1,470 | 5.62 | புதியவர் | |
சுயேச்சை | கே. அனந்தகிருஷ்ணன் | 1,219 | 4.66 | புதியவர் | |
சுயேச்சை | ஆர். இராமலிங்க பணிக்கர் | 542 | 2.07 | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 685 | 2.62 | {{{change}}} | ||
பதிவான வாக்குகள் | 26,154 | 69.10 | {{{மாற்றம்}}} | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 37,849 | ||||
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
Remove ads
நோட்டா வாக்களித்தவர்கள்
மேலதிகத் தகவல்கள் தேர்தல், நோட்டா வாக்களித்தவர்கள் ...
தேர்தல் | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 சட்டமன்றத் தேர்தல் | 1,802 | % |
மூடு
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[21],
மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,30,088 | 1,33,346 | 15 | 2,63,449 |
மூடு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads