1479
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1479 (MCDLXXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 20 – இரண்டாம் பெர்டினாண்டு அராகன் இராச்சியத்தின் மன்னராக முடிசூடி, அவரது மனைவி முதலாம் இசபெல்லாவுடன் இணைந்து ஐபீரிய மூவலந்தீவின் பெரும் பகுதியை ஆண்டார்.
- சனவரி 25 – உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- மார்ச் 6 – கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.
- ஏப்ரல் 25 – அல்பேனியாவின் பெரும் பகுதி உதுமானியரின் ஆட்சியில் வந்தது.
- ஆகத்து 7 – நெதர்லாந்தைக் கைப்பற்றச் சென்ற பிரெஞ்சு இராணுவம் ஆஸ்திரியாவின் மாக்சிமிலியனால் தோற்கடிக்கப்பட்டன.
- அக்டோபர் 13 – பிரெட்ஃபீல்ட் சமரில் அங்கேரிய இராணுவம் உகுதுமானியரைத் தோற்கடித்தது.
- பிளோரன்சில் கொள்ளை நோய் பரவியது.[1]
Remove ads
பிறப்புகள்
- மே 5 – குரு அமர் தாஸ், மூன்றாவது சீக்கிய குரு (இ. 1574)
- வல்லபாச்சார்யா, இந்து மெய்யியலாளர் (இ. 1531)
இறப்புகள்
- மன்டூல் கான், வடக்கு யுவான் அரசமரபின் ஒரு கான் (பி. 1438)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads