1576
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு 1576 (MDLXXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- மே 5 – பிரான்சில் ஐந்தாம் சமயப் போர் முடிவுக்கு வந்தது. சீர்திருத்தத் திருச்சபையினரின் சமய வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- சூலை 11 – ஆங்கிலேய மாலுமி மார்ட்டின் புரோபிசர் கிறீன்லாந்தைக் கண்டார்.
- நவம்பர் 2 – இரண்டாம் ருடோல்ஃபு புனித உரோமைப் பேரரசர் ஆனார்.
- டிசம்பர் – பிரான்சில் ஆறாம் சமயப் போர் ஆரம்பமானது.
- டிசம்பர் 14 – அங்கேரிய இளவரசர் இசுட்டீவன் பாத்தோறி போலந்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- புதிய எசுப்பானியாவில் (இன்றைய மெக்சிக்கோ) கொக்கோலிஸ்டி கொள்ளை நோய் பரவியதில் மில்லியன் கணக்கில் மக்கள் உயிரிழந்தனர்.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
- செப்டம்பர் 21 – கார்டானோ, இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர் (பு. 1502)
- நவம்பர் 9 – நான்காம் சாமராச உடையார், மைசூரின் மன்னர் (பி. 1507)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads