1592
நாட்காட்டி ஆண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு 1592 (MDXCII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும். பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 30 – எட்டாம் கிளமெண்ட் 231வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஏப்ரல் 13 – சப்பானியரின் கொரியா மீதான ஊடுருவல் ஆரம்பமானது.
- சூலை 8 – ஆன்சென் தீவில் கொரியக் கடற்படைத் தளபதி யீ சுன்-சின் 60 சப்பானியக் கப்பல்களைக் கைப்பற்றினான்.
- சூலை 20 – சப்பானியர் கொரியத் தலைநகர் பியொங்யாங்கைக் கைப்பற்றினர். சீனாவின் மிங் படையின் உதவியுடன் கொரியர்கள் அடுத்த ஆண்டில் தலைநகரை மீண்டும் கைப்பற்றினர்.
- ஆகத்து 9 – ஆங்கிலேயக் கப்பல் தளபதி ஜோன் டேவிசு போக்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- டிசம்பர் 3 - இங்கிலாந்தின் முதலாவது கப்பல் எட்வர்டு பொனவென்ச்சர் இலங்கையில் காலித் துறைமுகத்தை வந்தடைந்தது.[1]
- கண்டி அரசன் முதலாம் ராஜசிங்கன். கண்ணப்பு பண்டாரம் என்பவன் தன்னை விமல தர்மா என்ற பெயரில் கண்டி அரசனாக அறிவித்தான்.[1]
- அழகிய தேசிகரின் மாணாக்கருள் ஒருவராகிய அளகைச் சம்பந்தர் திருவையாற்றுப் புராணம் பாடினார்.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads