1727
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1727 (MDCCXXVII) ஒரு புதன்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
Remove ads
நிகழ்வுகள்

- பெப்ரவரி - எசுப்பானியா ஜிப்ரால்ட்டரை மீளக் கைப்பற்றும் நோக்கோடு அதனை முற்றுகையிட்டது.[1]
- சூன் 11 - இரண்டாம் ஜார்ஜ் மன்னரின் இறப்பை அடுத்து வேல்சு இளவரசர் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னரானார்.[2]
- செப்டம்பர் 8 - இங்கிலாந்தின் பர்வெல் கிராமத்தில் இடம்பெற்ற ஒரு களியாட்டவிழாவில் தீப்பற்றியதில் பெருமளவு சிறுவர்கள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர்.
- நவம்பர் 9 - எசுப்பானியா, பிரான்சு, இங்கிலாந்து ஆகியன செவீயாவில் உடன்பாட்டை எட்டின.
- நவம்பர் 18 - பாரசீகத்தின் தாசுரிசு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 77,000 பேர் உயிரிழந்தனர்.
- ஆமிசு மக்கள் வட அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.
- 1727-1800 - லெப். கேணல் பிரான்சிஸ்கோ டெ மெல்லோ பால்கெட்டா என்பவர் காப்பி விதைகளை பிரேசிலுக்குக் கடத்தினார்.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்

- மார்ச் 20 - சர் ஐசாக் நியூட்டன், பிரித்தானிய அறிவியலாளர் (பி. 1642)
மேற்கோள்கள்
1727 நாற்காட்டி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads