1742
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1742 (MDCCII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 24 - ஏழாம் சார்லசு புனித உரோமைப் பேரரசின் மன்னனாக முடிசூடுனார்.
- ஆன்டர்சு செல்சியசு செல்சியசு வெப்பநிலை அலகைப் பரிந்துரைத்தார்.
- டான் குய்க்ஸோட் வெளியிடப்பட்டது.
- பெரம்பூர் சென்னையுடன் இணைக்கப்பட்டது.
பிறப்புகள்
- டிசம்பர் 9 – காரல் வில்லெம் சீலெ, சுவீடிய வேதியியலாளர் (இ. 1785)
- தாயுமானவர், தமிழ்ப் புலவர் (பி. 1705)
இறப்புகள்
- ஜனவரி 14 - எட்மண்டு ஏலி, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1656)
- பெப்ரவரி 4 - வீரமாமுனிவர், இத்தாலியத் துறவி (பி. 1680)[1]
மேற்கோள்கள்
1742 நாட்காட்டி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads