1743
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1743 (MDCCIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- பெப்ரவரி 21 – ஜார்ஜ் ஆண்டெலின் சாம்சன் நாடகம் இலண்டனில் அரங்கேறியது.
- ஆகஸ்டு 7 - உருசிய-சுவீடியப் போர் (1741-1743): உருசியாவும் சுவீடனும் ஆபோ ஒப்பந்தத்தைல் கையெழுத்திட்டன.
- செப்டம்பர் 13 - பெரிய பிரித்தானியா, ஆசுதிரியா, சார்தீனியா ஆகிய நாடுகளுக்கிடையே உடன்பாடு (புழுக்களின் உடன்பாடு) எட்டப்படது.
- நவம்பர் 5 - புதன் கோளின் கடப்பு அவதானிக்கப்பட்டது.
பிறப்புகள்
- ஏப்ரல் 13 - தாமஸ் ஜெஃவ்வர்சன், அமெரிக்காவின் 3ஆவது குடியரசுத் தலைவர் (இ. 1826)
- மே 20 - டூசான் லூவர்சூர், எயிட்டிய கிளர்ச்சியாளர் (இ. 1803)
- ஆகஸ்டு 26 - அந்துவான் இலவாசியே, பிரெஞ்சு வேதியியலாளர் (இ. 1794)
இறப்புகள்
- செப்டம்பர் 21 - இரண்டாம் ஜெய் சிங், ஆம்பூர் மன்னர் (பி. 1688)
1743 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads