ஏஜியன் பிராந்தியம்

From Wikipedia, the free encyclopedia

ஏஜியன் பிராந்தியம்
Remove ads

துருக்கியின் ஏஜியன் பிராந்தியம் (Aegean Region) (துருக்கியம்: Ege Bölgesi) துருக்கி நாட்டின் 7 புவியியல் பிராந்தியங்களில் ஒன்றாகும். ஏஜியன் பிராந்தியம் துருக்கியின் மேற்கில், ஏஜியன் கடலை ஒட்டி உள்ளது. இதன் பெரிய நகரம் இஸ்மீர் ஆகும். பிற நகரங்கள் மணிசா, அய்தின், டெனிஸ்லி, முக்லா, அஃப்யோன்கராகிசர் மற்றும் குதாயா ஆகும். துருக்கியின் நான்கு கடற்கரைகளில் ஏஜியன் கடற்கரை அதிக நீளம் கொண்டது. ஏஜியன் பிராந்தியத்தில் உள்ள பமுக்கலெ வெந்நீரூற்றுகள் துருக்கி நாட்டின் மேற்கே டெனிசிலி மாகாணத்தில் அமைந்துள்ளது. இது யுனெசுக்கோ அமைப்பு இதனை உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது

விரைவான உண்மைகள் துருக்கியின் ஏஜியன் பிராந்தியம் Ege Bölgesi, நாடு ...
Thumb
துருக்கியின் பிராந்தியங்கள்
Thumb
ஏஜியன் பிராந்தியத்தின் பெரிய நகரமான இஸ்மீர்
Remove ads

ஏஜியன் பிராந்திய மாகாணங்கள்

  1. அய்டன் மாகாணம்
  2. இஸ்மீர் மாகாணம்
  3. மனிசா மாகாணம்
  4. உசாக் மாகாணம்
  5. அபியோன்கராஹிசர் மாகாணம்
  6. டெனிஸ்லி மாகாணம்
  7. குதாயா மாகாணம்
  8. முலா மாகாணம்

தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்பநிலை வரைபடம் Aydın ...

ஏஜியன் பிராந்தியத்தின் கடற்கரை பகுதிகள் நடுநிலக்கடல் சார் வானிலை கொண்டது. இதன் உட்பகுதிகளில் வெப்பம் குறைந்த கோடை மற்றும் பனிபடர்ந்த குளிர்காலம் கொண்டுள்ளது.

Remove ads

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads