காரைக்குடி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி (Karaikudi Assembly constituency), என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழக 234 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்று ஆகும்.[2]
விரைவான உண்மைகள் காரைக்குடி, தொகுதி விவரங்கள் ...
| காரைக்குடி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சிவகங்கை |
| மக்களவைத் தொகுதி | சிவகங்கை |
| நிறுவப்பட்டது | 1952 |
| மொத்த வாக்காளர்கள் | 3,17,041[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் எசு. மாங்குடி | |
| கட்சி | காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- தேவகோட்டை தாலுகா
- காரைக்குடி தாலுகா (பகுதி)
பாலையூர், சாக்கோட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, பெரியகோட்டை, களத்தூர், நட்டுச்சேரி, ஜெயம்கொண்டான், பூக்குடி, ஆம்பக்குடி, குளப்பாடி, மேலமணக்குடி, கண்டனூர், செக்கலைக்கோட்டை, காரைக்குடி, செஞ்சை, கழனிவாசல், கோவிலூர், காரைக்குடி (ஆர்.எப்) அரியக்குடி, இலுப்பைக்குடி, மாத்தூர், சிறுகவயல், பிரம்புவயல், மித்ரவயல், செங்காத்தான்குடி, பெரியகோட்டக்குடி, அமராவதிபுதூர் மற்றும் கல்லுப்பட்டி கிராமங்கள்.
கண்டனூர் (பேரூராட்சி), புதுவயல் (பேரூராட்சி), காரைக்குடி (நகராட்சி).[3].
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1952 | சொக்கலிங்கம் செட்டியார் | இதேகா | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1957 | மு. அ. முத்தையா செட்டியார் | இதேகா | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1962 | சா. கணேசன் | சுதந்திராக் கட்சி | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1967 | சா. மெய்யப்பன் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1971 | சி. த. சிதம்பரம் | சுயேட்சை (மு.லீக்) | தரவு இல்லை | 49.44 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1977 | பொ. காளியப்பன் | அதிமுக | 27,403 | 32% | ப. சிதம்பரம் | இதேகா | 27,163 | 31% |
| 1980 | சி. த. சிதம்பரம் | திமுக | 46,541 | 51% | பி. காளியப்பன் | அதிமுக | 42,648 | 47% |
| 1984 | சு. ப. துரைராசு | அதிமுக | 47,760 | 46% | சி. த. சிதம்பரம் | திமுக | 38,101 | 37% |
| 1989 | இராம நாராயணன் | திமுக | 45,790 | 40% | துரையரசு | அதிமுக(ஜா) | 21,305 | 19% |
| 1991 | கற்பகம் இளங்கோ | அதிமுக | 71,912 | 63% | சி. த. சிதம்பரம் | திமுக | 33,601 | 30% |
| 1996 | என். சுந்தரம் | தமாகா | 76,888 | 61% | எம். ராஜூ | அதிமுக | 26,504 | 21% |
| 2001 | எச். ராஜா | பா.ஜ.க | 54,093 | 48% | உடையப்பன் | தமாகா | 52,442 | 47% |
| 2006 | என். சுந்தரம் | இதேகா | 64,013 | 48% | ஓ. எல். வெங்கடாசலம் | அதிமுக | 47,767 | 36% |
| 2011 | சி. த. பழனிச்சாமி | அதிமுக | 86,104 | 51.01% | கே.ஆர். ராமசாமி | இதேகா | 67,204 | 39.81% |
| 2016 | கே. ஆர். இராமசாமி | இதேகா | 93,419 | 47.02% | பேராசிரியை கற்பகம் இளங்கோ | அதிமுக | 75,136 | 37.82% |
| 2021 | சா. மாங்குடி | இதேகா[4] | 75,954 | 35.75% | எச். ராஜா | பாஜக | 54,365 | 25.59% |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சா. மாங்குடி | 75,954 | 35.75 | -10.64 | |
| பா.ஜ.க | எச். ராஜா | 54,365 | 25.59 | +23.12 | |
| அமமுக | தீர்போகி வி. பாண்டி | 44,864 | 21.12 | ||
| நாம் தமிழர் கட்சி | என். துரை மாணிக்கம் | 23,872 | 11.24 | 8.58 | |
| மநீம | எசு. இராஜ்குமார் | 8,351 | 3.93 | ||
| நோட்டா | நோட்டா | 1,349 | 0.63 | -0.70 | |
| புதக | பி. வணிதா | 702 | 0.33 | ||
| பசக | என். பாலுசாமி | 652 | 0.31 | -0.49 | |
| சுயேச்சை | என். மீனார் | 548 | 0.26 | ||
| சுயேச்சை | கே. வேலு | 504 | 0.24 | ||
| சுயேச்சை | எம். நைனாமுகமது | 416 | 0.20 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,589 | 10.16 | +1.08 | ||
| பதிவான வாக்குகள் | 212,456 | 67.01 | -3.28 | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 304 | 0.14 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 317,041 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -10.64 | |||
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | க. ரா. இராமசாமி | 93,419 | 46.40 | 6.58 | |
| அஇஅதிமுக | கற்பகம் இளங்கோ | 75,136 | 37.32 | -13.70 | |
| மதிமுக | எசு. செவ்வந்தியப்பன் | 14,279 | 7.09 | ||
| நாம் தமிழர் கட்சி | எசு. பரிமளம் | 5,344 | 2.65 | ||
| பா.ஜ.க | வி. முத்துலட்சுமி | 4,969 | 2.47 | -0.02 | |
| நோட்டா | நோட்டா | 2,688 | 1.33 | ||
| பசக | கே. சரவணன் | 1,601 | 0.80 | -0.55 | |
| பாமக | பி. ஆர். துரைபாண்டி | 897 | 0.45 | ||
| நமது மக்கள் கட்சி | ஆர். இரஜ்குமார் | 723 | 0.36 | ||
| சுயேச்சை | கே. இரபீக்ராஜா | 547 | 0.27 | ||
| சுயேச்சை | தமிழ்கார்த்திக் | 471 | 0.23 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,283 | 9.08 | -2.12 | ||
| பதிவான வாக்குகள் | 201,355 | 70.30 | -4.08 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 286,435 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -4.62 | |||
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | சி. த. பழனிச்சாமி | 86,104 | 51.01 | 14.67 | |
| காங்கிரசு | க. ரா. இராமசாமி | 67,204 | 39.81 | -8.89 | |
| பா.ஜ.க | வி. சிதம்பரம் | 4,194 | 2.48 | -0.40 | |
| இஜக | எசு. ஆசைத்தம்பி | 3,895 | 2.31 | ||
| பசக | என் பாலுசாமி | 2,272 | 1.35 | ||
| சுயேச்சை | ஆர். இராஜ்குமார் | 1,728 | 1.02 | ||
| ஜாமுமோ | எசு. அனந்தகுமார் | 999 | 0.59 | ||
| சுயேச்சை | ஆர். காரசிங்கம் | 885 | 0.52 | ||
| சுயேச்சை | கே. இரபீக்ராஜா | 772 | 0.46 | ||
| சுயேச்சை | யு. மகேசுவரன் | 744 | 0.44 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,900 | 11.20 | -1.16 | ||
| பதிவான வாக்குகள் | 226,934 | 74.38 | 11.37 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 168,797 | ||||
| காங்கிரசு இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 2.31 | |||
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | என். சுந்தரம் | 64,013 | 48.70 | ||
| அஇஅதிமுக | ஒ. எல். வெங்கடாசலம் | 47,767 | 36.34 | ||
| தேமுதிக | டி. பாசுகரன் | 13,094 | 9.96 | ||
| பா.ஜ.க | என். கே. இராமன் | 3,787 | 2.88 | -45.52 | |
| சுயேச்சை | எச். முகமது அனிபா | 1,833 | 1.39 | ||
| சுயேச்சை | பி. எல். அழகப்பன் | 938 | 0.71 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,246 | 12.36 | 10.88 | ||
| பதிவான வாக்குகள் | 131,432 | 63.01 | 3.88 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 208,583 | ||||
| பா.ஜ.க இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 0.30 | |||
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | எச். ராஜா | 54,093 | 48.40 | 47.74 | |
| தமாகா | எசு. பி. உதயப்பன் | 52,442 | 46.93 | ||
| சுயேச்சை | எசு. வெங்கடேசன் | 2,937 | 2.63 | ||
| சுயேச்சை | கே. இராஜேந்திரன் | 1,280 | 1.15 | ||
| சுயேச்சை | அரு. பெரியசாமி | 1,001 | 0.90 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,651 | 1.48 | -39.80 | ||
| பதிவான வாக்குகள் | 111,753 | 59.13 | -4.08 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 189,003 | ||||
| தமாகா இடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | -14.58 | |||
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தமாகா | என். சுந்தரம் | 76,888 | 62.98 | ||
| அஇஅதிமுக | எம். இராஜு | 26,504 | 21.71 | -43.97 | |
| மதிமுக | கே. ஆர். அசோகன் | 10,055 | 8.24 | ||
| சுயேச்சை | பழ. கருப்பையா | 5,378 | 4.41 | ||
| சுயேச்சை | சி. முத்தையா | 1,904 | 1.56 | ||
| பா.ஜ.க | ஆர். எம். அழகப்பன் | 810 | 0.66 | -1.25 | |
| சுயேச்சை | எம். அப்துல் லத்தீப் | 178 | 0.15 | ||
| சுயேச்சை | எசு. ஜெ. சிம்மன் பால் ஜெயசிங் | 155 | 0.13 | ||
| சுயேச்சை | எசு. பி. பெருமாள் | 151 | 0.12 | ||
| சுயேச்சை | கே. எ. வி. சாமியப்பன் | 53 | 0.04 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 50,384 | 41.27 | 6.28 | ||
| பதிவான வாக்குகள் | 122,076 | 63.21 | 3.02 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 200,521 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து தமாகா பெற்றது | மாற்றம் | -2.70 | |||
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | கற்பகம் இளங்கோ | 71,912 | 65.68 | 46.49 | |
| திமுக | சி. த. சிதம்பரம் | 33,601 | 30.69 | -10.55 | |
| பா.ஜ.க | என். ஜி. கருணாகரன் | 2,090 | 1.91 | 0.63 | |
| சுயேச்சை | எசு. அப்துல் இரகுமான் | 651 | 0.59 | ||
| சுயேச்சை | ஓ. எம். கணேசன் | 335 | 0.31 | ||
| சுயேச்சை | வி. அருணாச்சலம் | 248 | 0.23 | ||
| சுயேச்சை | எசு. இராஜேந்திரன் | 216 | 0.20 | ||
| சுயேச்சை | கே. நாகலிங்கம் | 200 | 0.18 | ||
| சுயேச்சை | எம். கற்பகம் | 167 | 0.15 | ||
| சுயேச்சை | பி. வைரமுத்து | 63 | 0.06 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 38,311 | 34.99 | 12.94 | ||
| பதிவான வாக்குகள் | 109,483 | 60.19 | -7.71 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 188,714 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 24.44 | |||
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஆர். எம். நாரயாணன் | 45,790 | 41.24 | 2.17 | |
| அஇஅதிமுக | எசு. பி. துரையரசு | 21,305 | 19.19 | -29.79 | |
| சுயேச்சை | எசு. சண்முகம் | 19,856 | 17.88 | ||
| அஇஅதிமுக | கே. ஜீவாராம் ஆனந்த் | 18,573 | 16.73 | -32.25 | |
| சுயேச்சை | வி. அருள்ஜோதி | 1,672 | 1.51 | ||
| தகா | வி. கோபால் | 1,658 | 1.49 | ||
| பா.ஜ.க | அ. இராசா | 1,416 | 1.28 | ||
| சுயேச்சை | சி. சேகர் | 366 | 0.33 | ||
| சுயேச்சை | இராசேந்திரன் | 205 | 0.18 | ||
| சுயேச்சை | கே. ஆர். நாச்சியப்பன் | 188 | 0.17 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 24,485 | 22.05 | 12.15 | ||
| பதிவான வாக்குகள் | 111,029 | 67.90 | -5.16 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 166,611 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -7.74 | |||
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | சு. ப. துரைராசு | 47,760 | 48.98 | 1.54 | |
| திமுக | சி. த. சிதம்பரம் | 38,101 | 39.08 | -12.70 | |
| சுயேச்சை | கே. ஆர். பூமிநாதன் | 11,324 | 11.61 | ||
| சுயேச்சை | எம். குணசேகரன் | 319 | 0.33 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,659 | 9.91 | 5.58 | ||
| பதிவான வாக்குகள் | 97,504 | 73.05 | 5.10 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 141,404 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -2.80 | |||
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | சி. த. சிதம்பரம் | 46,541 | 51.78 | 30.47 | |
| அஇஅதிமுக | பி. காளியப்பன் | 42,648 | 47.45 | 15.42 | |
| சுயேச்சை | ஆர். எம். அழகப்பன் | 697 | 0.78 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,893 | 4.33 | 4.05 | ||
| பதிவான வாக்குகள் | 89,886 | 67.96 | 1.39 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 133,753 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 19.75 | |||
மூடு
1977
இந்த பகுதி பொ. காளியப்பன்-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பொ. காளியப்பன் | 27,403 | 32.03 | ||
| காங்கிரசு | ப. சிதம்பரம் | 27,163 | 31.75 | ||
| திமுக | சி. த. சிதம்பரம் | 18,228 | 21.31 | -38.51 | |
| ஜனதா கட்சி | பழ. கருப்பையா | 12,763 | 14.92 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 240 | 0.28 | -19.36 | ||
| பதிவான வாக்குகள் | 85,557 | 66.57 | -4.91 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 130,184 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -27.79 | |||
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | சி. த. சிதம்பரம் | 39,986 | 59.82 | ||
| சுதந்திரா | எசு. பி. ஆர். இராமசாமி | 26,858 | 40.18 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,128 | 19.64 | -5.38 | ||
| பதிவான வாக்குகள் | 66,844 | 71.47 | -4.81 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 98,287 | ||||
| சுதந்திரா இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 1.09 | |||
மூடு
1967
இந்த பகுதி சா. மெய்யப்பன்-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுதந்திரா | சா. மெய்யப்பன் | 38,310 | 58.73 | ||
| காங்கிரசு | சி. வி. சி. வி. வி. செட்டியார் | 21,992 | 33.71 | -7.45 | |
| இந்திய கம்யூனிஸ்ட் | ஆர். எச். நாதன் | 4,928 | 7.55 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,318 | 25.02 | 16.87 | ||
| பதிவான வாக்குகள் | 65,230 | 76.28 | 7.54 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 89,938 | ||||
| சுதந்திரா கைப்பற்றியது | மாற்றம் | 9.42 | |||
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுதந்திரா | சா. கணேசன் | 27,890 | 49.31 | ||
| காங்கிரசு | எ. ஐ. சுப்பையா அம்பலம் | 23,282 | 41.16 | -7.18 | |
| இபொக | எச். இளையசந்தானன் | 5,393 | 9.53 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,608 | 8.15 | 4.44 | ||
| பதிவான வாக்குகள் | 56,565 | 68.74 | 11.12 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 84,983 | ||||
| காங்கிரசு இடமிருந்து சுதந்திரா பெற்றது | மாற்றம் | 0.96 | |||
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | மு. அ. முத்தையா செட்டியார் | 24,223 | 48.34 | -10.47 | |
| சுயேச்சை | கணேசன் சா | 22,365 | 44.63 | ||
| சுயேச்சை | ஆர். எம். சுப்பையா செட்டியார் | 2,348 | 4.69 | ||
| சுயேச்சை | யு. பி. எல். வெங்கடாச்சலம் செட்டியார் | 1,171 | 2.34 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,858 | 3.71 | -25.70 | ||
| பதிவான வாக்குகள் | 50,107 | 57.61 | 2.22 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 86,971 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -10.47 | |||
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சொக்கலிங்கம் செட்டியார் | 23,868 | 58.81 | 58.81 | |
| சுயேச்சை | மகாலிங்கம் செட்டியார் | 11,932 | 29.40 | ||
| சோக | இலட்சுமணன் | 4,782 | 11.78 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,936 | 29.41 | |||
| பதிவான வாக்குகள் | 40,582 | 55.39 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 73,261 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads
