வங்காளிகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வங்காளிகள் அல்லது வங்காள மக்கள் (Bengalis) Bengali: বাঙালি, বাঙ্গালী[15][16] கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் மாநிலங்களில் மற்றும் வங்காளதேசம் நாட்டில் பெரும்பான்மையாக வங்காள மொழி பேசும் வங்காளிகள் உள்ளனர்.[17][18] வங்காளிகள் இந்தோ ஆரிய மக்கள் ஆவார்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

ஹான் சீனர் மற்றும் அரபு மக்களுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய மூன்றாவது இனக்குழுவினர் வங்காளிகள் ஆவர்.[19] மேலும் தெற்காசியாவின் இந்தோ ஆரிய இனக்குழுக்களில் வங்காள இன மக்கள் பெரிய இனக்குழுவாகும். பிற வட இந்திய இனக்குழுவினர் போலின்றி, வங்காளிகள் அரிசி மற்றும் மீன் உணவுகளை பெரிதும் உண்கின்றனர்.

Remove ads

மக்கள் தொகை பரம்பல்

வங்காள மக்கள் வங்கதேசத்தில் 16,68,40,302 ஆகவும், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் 9,72,28,917 ஆகவும், பாகிஸ்தானில் 20,00,000 ஆகவுள்ளனர்.

மொழி & சமயம்

வங்காள மொழி பேசும் வங்காளிகளில் பெரும்பான்மையாக இசுலாம் சமயத்தையும் ~68% , இந்து சமயத்தையும் ~31% மற்றும் கிறிஸ்தவம் ~1% மற்றும் பௌத்த சமயத்தை ~1% பின்பற்றுகிறார்கள். வங்காள இந்துக்களில் பெரும்பாலும் சாக்தம் மற்றும் கௌடிய வைணவத்தைப் பின்பற்றுகின்றனர்.[20][21][22]

வரலாறு

வங்காளதேச விடுதலைப் போர்

பண்பாடு

திருவிழாக்கள்

வங்காள மறுமலர்ச்சி

வங்காள மறுமலர்ச்சி காலத்தில் வங்காள மக்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியது. விவேகானந்தர் இந்து சமயம் குறித்து உலக சமயங்களின் மாநாட்டில் உரையாற்றியதன் மூலம், மேற்குலக நாடுகளில் இந்து சமயத்தின் பெருமைகள் புரிந்தது. வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கீதாஞ்சலி கவிதை நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது.[23] இந்து சமய மறுமலர்ச்சிக்காக இராசாராம் மோகன் ராய் பிரம்ம சமாஜம் எனும் அமைப்பை நிறுவினார்.

Remove ads

குறிப்பிடத்தக்க வங்காளிகள்

ஆன்மீகவாதிகள் & சமய சீர்திருத்தவாதிகள்

விடுதலை இயக்க வீரர்கள்

அறிவியலாளர்கள்

இலக்கியவாதிகள் & எழுத்தாளர்கள்

நோபல் பரிசு பெற்றவர்கள்

குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதலமைச்சர்கள் & பிறர்

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads