ஆற்காடு சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 42. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. சோளிங்கர், ராணிப்பேட்டை, போளூர், ஆரணி, அணைக்கட்டு, வேலூர், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- ஆற்காடு வட்டம் (பகுதி) - ஆற்காடு நகரம் 1-9 வார்டுகள்
- திமிறி வட்டம்
- வேலூர் வட்டம் (பகுதி)
பஸமடை, இடையஞ்சாத்து, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, சிறுகளம்பூர், நெல்வாய், சாத்துமதுரை, மூஞ்சூர்பட்டு, பங்களத்தான், சலமநத்தம், கணியம்பாடி, வேப்பம்பட்டு, கனிக்கனியன், கதலாம்பட்டு, பலாத்துவண்ணான், சிங்கிரிகோயில், வல்லம், கீழ்பள்ளிபட்டு, மோட்டுபாளையம், கம்மசமுத்திரம் மற்றும் மோத்தக்கல் கிராமங்கள்[2].
வெற்றி பெற்றவர்கள்
- 1977ல் திமுகவின் செயவேலு 16293 (23.54%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் டி. பழனி 14581 (15.31%), காங்கிரசின் கண்ணன் 12053 (12.65%) & சுயேச்சை மூர்த்தி 11476 (12.05%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் பூங்காவனம் 10913 (10.82%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் வி. பி. வேலு 8523 வாக்குகள் பெற்றார்.
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021 சட்டமன்றத் தேர்தல்
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
முடிவுகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads