ஆற்காடு சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 42. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. சோளிங்கர், ராணிப்பேட்டை, போளூர், ஆரணி, அணைக்கட்டு, வேலூர், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
விரைவான உண்மைகள் ஆற்காடு, தொகுதி விவரங்கள் ...
| ஆற்காடு | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | இராணிப்பேட்டை |
| மக்களவைத் தொகுதி | அரக்கோணம் |
| மொத்த வாக்காளர்கள் | 2,53,376[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் ஜெ.எல.ஈஸ்வரப்பன் | |
| கட்சி | திமுக |
| கூட்டணி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- ஆற்காடு வட்டம் (பகுதி) - ஆற்காடு நகரம் 1-9 வார்டுகள்
- திமிறி வட்டம்
- வேலூர் வட்டம் (பகுதி)
பஸமடை, இடையஞ்சாத்து, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, சிறுகளம்பூர், நெல்வாய், சாத்துமதுரை, மூஞ்சூர்பட்டு, பங்களத்தான், சலமநத்தம், கணியம்பாடி, வேப்பம்பட்டு, கனிக்கனியன், கதலாம்பட்டு, பலாத்துவண்ணான், சிங்கிரிகோயில், வல்லம், கீழ்பள்ளிபட்டு, மோட்டுபாளையம், கம்மசமுத்திரம் மற்றும் மோத்தக்கல் கிராமங்கள்[2].
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | எசு. பஞ்சாட்சரம் செட்டியார் | காங்கிரசு | 13613 | 40.48 | நாகரத்தினம் | காமன் வீல் கட்சி | 11635 | 34.60 |
| 1957 | எசு. காதர் செரிப் | காங்கிரசு | 20643 | 49.52 | லட்சுமணன் | சுயேச்சை | 11807 | 28.32 |
| 1962 | முனிரத்தினம் | திமுக | 28485 | 48.26 | எசு. காதர் செரிப் | காங்கிரசு | 19705 | 33.38 |
| 1967 | ஆற்காடு வீராசாமி | திமுக | 37514 | 60.13 | எ. ஜி. ஆர். நாயக்கர் | காங்கிரசு | 23184 | 37.16 |
| 1971 | ஆற்காடு வீராசாமி | திமுக | 39126 | 57.79 | என். ஆர். எத்திராசுலு நாயுடு | நிறுவன காங்கிரசு | 25061 | 37.02 |
| 1977 | கே. ஜே. உய்யகொண்டான் | அதிமுக | 27193 | 39.29 | எத்திராசுலு | ஜனதா கட்சி | 16614 | 24.01 |
| 1980 | ஏ. எம். சேதுராமன் | அதிமுக | 35998 | 48.85 | பி. அக்பர் பாசா | காங்கிரசு | 34058 | 46.21 |
| 1984 | டி. பழனி | அதிமுக | 52222 | 58.96 | என். ஆற்காடு வீராசாமி | திமுக | 34509 | 38.96 |
| 1989 | டி. ஆர். கஜபதி | திமுக | 34775 | 36.50 | கே. வி. ராமதாசு | அதிமுக (ஜெ) | 20470 | 21.49 |
| 1991 | கோ. விசுவநாதன் | அதிமுக | 61712 | 61.16 | டி. ஆர். கஜபதி | திமுக | 27439 | 27.20 |
| 1996 | பி. என். சுப்பிரமணி | திமுக | 62974 | 58.74 | கே. வெ. ராமதாசு | அதிமுக | 36567 | 34.11 |
| 2001 | பி. நீலகண்டன் | அதிமுக | 61474 | 55.39 | எ. கே. சுந்தரமூர்த்தி | திமுக | 43767 | 39.44 |
| 2006 | கே. எல். இளவழகன் | பாமக | 60286 | 49 | வி. ஆர். சத்தரன் | அதிமுக | 48969 | 40 |
| 2011 | ஆர். சீனிவாசன் | அதிமுக | 93146 | 53.11 | கே. எல். இளவழகன் | பாமக | 73462 | 42.14 |
| 2016 | ஜெ. இல. ஈசுவரப்பன் | திமுக | 84182 | 41.80 | கே. வெ. இராமதாசு | அதிமுக | 73091 | 36.29 |
| 2021 | ஜெ. இல. ஈசுவரப்பன் | திமுக[3] | 103,885 | 49.52 | இளவழகன் | பாமக | 83,927 | 40.01 |
மூடு
- 1977ல் திமுகவின் செயவேலு 16293 (23.54%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் டி. பழனி 14581 (15.31%), காங்கிரசின் கண்ணன் 12053 (12.65%) & சுயேச்சை மூர்த்தி 11476 (12.05%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் பூங்காவனம் 10913 (10.82%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் வி. பி. வேலு 8523 வாக்குகள் பெற்றார்.
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021 சட்டமன்றத் தேர்தல்
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஜெ. இல. ஈசுவரப்பன் | 103,885 | 50.06% | +8.67 | |
| பாமக | கே. எல். இளவழகன் | 83,927 | 40.44% | +23.21 | |
| நாம் தமிழர் கட்சி | ஆர். கதிரவன் | 12,088 | 5.82% | New | |
| மநீம | ஏ. ஆர். முகமது ரபி | 2,860 | 1.38% | New | |
| நோட்டா | நோட்டா | 2,253 | 1.09% | +0.1 | |
| அமமுக | என். ஜனார்த்தனன் | 2,190 | 1.06% | புதிது | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,958 | 9.62% | 4.16% | ||
| பதிவான வாக்குகள் | 207,538 | 79.07% | -3.33% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 265 | 0.13% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 262,476 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 8.67% | |||
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஜெ. இல. ஈசுவரப்பன் | 84,182 | 41.39% | புதியவர் | |
| அஇஅதிமுக | கே. வி. இராமதாசு | 73,091 | 35.94% | -17.17 | |
| பாமக | ஜி. கரிகாலன் | 35,043 | 17.23% | -24.91 | |
| மதிமுக | பி. என். உதயகுமார் | 5,387 | 2.65% | புதியவர் | |
| பா.ஜ.க | டு. அருள்ராமன் | 2,648 | 1.30% | +0.14 | |
| நோட்டா | நோட்டா | 2,004 | 0.99% | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,091 | 5.45% | -5.51% | ||
| பதிவான வாக்குகள் | 203,392 | 82.40% | -0.80% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 246,835 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -11.72% | |||
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | ஆர். சீனிவாசன் | 93,258 | 53.11% | +13.52 | |
| பாமக | கே. எல். இளவரசன் | 74,005 | 42.14% | -6.59 | |
| சுயேச்சை | மே. வேலு | 3,211 | 1.83% | புதியவர் | |
| பா.ஜ.க | ஜி. தணிகாச்சலம் | 2,046 | 1.17% | +0.1 | |
| சுயேச்சை | எசு. ஆர். விஜயன் | 960 | 0.55% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,253 | 10.96% | 1.82% | ||
| பதிவான வாக்குகள் | 175,610 | 83.20% | 6.25% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 211,067 | ||||
| பாமக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 4.37% | |||
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | கே. எல். இளவழகன் | 60,286 | 48.73% | புதியவர் | |
| அஇஅதிமுக | வி. ஆர். சந்திரன் | 48,969 | 39.58% | -15.81 | |
| தேமுதிக | வி. பி. வேலு | 8,523 | 6.89% | புதியவர் | |
| சமாஜ்வாதி கட்சி | எசு. சேதுமாதவன் | 2,006 | 1.62% | புதியவர் | |
| சுயேச்சை | பி. குப்புசாமி | 1,610 | 1.30% | புதியவர் | |
| பா.ஜ.க | எசு. தியாகராஜன் | 1,319 | 1.07% | புதியவர் | |
| சுயேச்சை | வி. குபேந்திரன் | 657 | 0.53% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,317 | 9.15% | -6.81% | ||
| பதிவான வாக்குகள் | 123,707 | 76.95% | 7.72% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 160,759 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து பாமக பெற்றது | மாற்றம் | -6.66% | |||
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பி. நீலகண்டன் | 61,474 | 55.39% | +21.29 | |
| திமுக | எ. கே. சுந்தரமூர்த்தி | 43,767 | 39.44% | -19.3 | |
| மதிமுக | கே. எசு. வெற்றிவீரன் | 3,058 | 2.76% | +1.35 | |
| லோஜக | சி. முனுசாமி | 2,675 | 2.41% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,707 | 15.96% | -8.67% | ||
| பதிவான வாக்குகள் | 110,974 | 69.23% | -4.08% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 160,346 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -3.34% | |||
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | பி. என். சுப்பிரமணி | 62,974 | 58.74% | +31.54 | |
| அஇஅதிமுக | கே. வி. இராமதாசு | 36,567 | 34.11% | -27.06 | |
| பாமக | எ. ஜி. மணி | 4,968 | 4.63% | புதியவர் | |
| மதிமுக | கே. எசு. நடராஜன் | 1,512 | 1.41% | புதியவர் | |
| சுயேச்சை | கே. சி. கஜேந்திரன் | 562 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,407 | 24.63% | -9.34% | ||
| பதிவான வாக்குகள் | 107,214 | 73.31% | 0.56% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 153,951 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -2.43% | |||
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | கோ. விசுவநாதன் | 61,712 | 61.16% | +39.68 | |
| திமுக | டி. ஆர். கஜபதி | 27,439 | 27.20% | -9.31 | |
| பாமக | பூங்காவனம் | 10,913 | 10.82% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 34,273 | 33.97% | 18.95% | ||
| பதிவான வாக்குகள் | 100,896 | 72.75% | -2.34% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 143,916 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 24.66% | |||
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | டி. ஆர். கஜபதி | 34,775 | 36.50% | -2.46 | |
| அஇஅதிமுக | கே. வி. இராமதாசு | 20,470 | 21.49% | -37.47 | |
| அஇஅதிமுக | டி. பழனி | 14,581 | 15.31% | -43.66 | |
| காங்கிரசு | எ. கே. டி. கண்ணன் | 12,053 | 12.65% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. மூர்த்தி | 11,476 | 12.05% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,305 | 15.02% | -4.98% | ||
| பதிவான வாக்குகள் | 95,262 | 75.09% | -4.82% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 129,768 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -22.46% | |||
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | டி. பழனி | 52,222 | 58.96% | +10.12 | |
| திமுக | ஆற்காடு வீராசாமி | 34,509 | 38.96% | புதியவர் | |
| சுயேச்சை | எம். பரசுராமன் | 1,101 | 1.24% | புதியவர் | |
| சுயேச்சை | டி. மலர் | 736 | 0.83% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,713 | 20.00% | 17.37% | ||
| பதிவான வாக்குகள் | 88,568 | 79.91% | 14.39% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 116,813 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 10.12% | |||
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | ஏ. எம். சேதுராமன் | 35,998 | 48.85% | +9.55 | |
| காங்கிரசு | பி. அக்பர் பாட்சா | 34,058 | 46.21% | +36.97 | |
| ஜனதா கட்சி | என். பாசுகரன் | 3,179 | 4.31% | புதியவர் | |
| சுயேச்சை | டி. ஆர். அமிர்தலிங்கம் | 460 | 0.62% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,940 | 2.63% | -12.65% | ||
| பதிவான வாக்குகள் | 73,695 | 65.52% | 1.04% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 114,631 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 9.55% | |||
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | கே. ஜே. உய்யகொண்டான் | 27,193 | 39.29% | புதியவர் | |
| ஜனதா கட்சி | என். ஆர். எத்திராஜுலு | 16,614 | 24.01% | புதியவர் | |
| திமுக | பி. ஜெயவேலு | 16,293 | 23.54% | -34.25 | |
| காங்கிரசு | கே. ஆர். முனிரத்தினம் | 6,401 | 9.25% | -27.77 | |
| சுயேச்சை | எம். பரமேசுவரன் | 2,702 | 3.90% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,579 | 15.29% | -5.49% | ||
| பதிவான வாக்குகள் | 69,203 | 64.48% | -14.44% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 108,773 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -18.50% | |||
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஆற்காடு வீராசாமி | 39,126 | 57.79% | -2.33 | |
| காங்கிரசு | என். ஆர். எத்திராஜுலு நாயுடு | 25,061 | 37.02% | -0.14 | |
| சுயேச்சை | எ. ஆர். பொன்னுசாமி நாயக்கர் | 2,777 | 4.10% | புதியவர் | |
| சுயேச்சை | எ. கே. உக்கிரபாணி | 449 | 0.66% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,065 | 20.78% | -2.19% | ||
| பதிவான வாக்குகள் | 67,700 | 78.93% | 1.75% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 88,559 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -2.33% | |||
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஆற்காடு வீராசாமி | 37,514 | 60.13% | +11.87 | |
| காங்கிரசு | எ. ஜி. ஆர். நாயக்கர் | 23,184 | 37.16% | +3.78 | |
| பாரதிய ஜனசங்கம் | இ. பி. பிள்ளை | 1,695 | 2.72% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,330 | 22.97% | 8.09% | ||
| பதிவான வாக்குகள் | 62,393 | 77.18% | 1.28% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 84,245 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 11.87% | |||
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | முனிரத்தினம் | 28,485 | 48.26% | புதியவர் | |
| காங்கிரசு | எசு. காதர் செரீப் | 19,705 | 33.38% | -16.13 | |
| சுதந்திரா | எ. ஜி. ரெங்கநாத நாயக்கர் | 7,198 | 12.19% | புதியவர் | |
| சுயேச்சை | சதானந்த செட்டியார் | 1,727 | 2.93% | புதியவர் | |
| சுயேச்சை | எம். சுந்தரராஜ் | 1,491 | 2.53% | புதியவர் | |
| சுயேச்சை | உக்கிரபாணி | 422 | 0.71% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,780 | 14.87% | -6.32% | ||
| பதிவான வாக்குகள் | 59,028 | 75.90% | 20.08% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 82,353 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -1.26% | |||
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எசு. காதர் செரிப் | 20,643 | 49.52% | +9.03 | |
| சுயேச்சை | இலட்சுமணன் | 11,807 | 28.32% | புதியவர் | |
| சுயேச்சை | சாம்பசிவம் | 4,926 | 11.82% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. எம். சாமி | 3,623 | 8.69% | புதியவர் | |
| சுயேச்சை | எ. ஆர். பச்சையப்பன் | 691 | 1.66% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,836 | 21.19% | 15.31% | ||
| பதிவான வாக்குகள் | 41,690 | 55.82% | -0.11% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 74,691 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 9.03% | |||
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எசு. பஞ்சாட்சரம் செட்டியார் | 13,613 | 40.48% | புதியவர் | |
| காக | நாகரத்தினம் | 11,635 | 34.60% | புதியவர் | |
| கிமபிக | திருவேங்கடம் முதலியார் | 6,111 | 18.17% | புதியவர் | |
| சோக | குலசேகரன் | 2,269 | 6.75% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,978 | 5.88% | |||
| பதிவான வாக்குகள் | 33,628 | 55.92% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 60,134 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads
