அணுவெண் வாரியாக தனிமங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இது அணுவெண் படி வரிசைப்படுத்தப்பட்டு, நிறக்குறி இடப்பட்ட வேதியியல் தனிமங்களின் பட்டியலாகும். ஒவ்வொரு தனிமத்தினதும் பெயர், தனிமக் குறியீடு, கூட்டம், மீள்வரிசை, அணுநிறை (அல்லது கூடிய உறுதியான ஓரிடத்தான்), அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை, கண்டுபிடித்த ஆண்டு மற்றும் கண்டுபிடித்தவர் பெயர் ஆகியவை தரப்பட்டுள்ளன.

தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்
மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
Remove ads

சுருக்கெழுத்துகள்

  • எடைமிகு மின்ம ஆய்வுக்கான குமுகம் (GSI, Gesellschaft für Schwerionenforschung), விக்ஃசௌசன், இடார்ம்சிட்டாட்டு, இடாய்ச்சுலாந்து
  • அணுக்கருவியல் ஆய்வுக்கான கூட்டுக் கழகம் (JINR, (Объединённый институт ядерных исследований), துப்னியா, மாசுக்கோ ஓபலாத்து, உருசியா
  • இலாரன்சு இலிவர்மோர் நாட்டக செய்முறைச்சாலை (LLNL, Lawrence Livermore National Laboratory), இலிவர்மோர், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
  • இலாரன்சு பெரிக்கிலி நாட்டக செய்முறைச்சாலை (LBNL, Lawrence Berkeley National Laboratory), பெர்க்கிலி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
Remove ads

குறிப்புகள்

  • குறிப்பு 1: இத்தனிமம் நிலைப்பேறுடைய நியூக்ளைடுகள் கொண்டிருக்கவில்லை, பிறைக்க்றிகளுக்குள் சுட்டின் எண் எ.கா [209] என்பது அதிக காலம் சிதையாதிருந்த ஓரிடத்தான் அல்லது வழக்கமான ஓரிடத்தான் கூட்டத்தின் நிறை
  • குறிப்பு 2: இத்தனிமத்தின் ஓரிடத்தானின் கூட்டமைப்பு சில புவியிடங்களில் மாறுபடுகின்றது. எனவே உறுதியில்லாமையை அட்டவனை காட்டுகின்றது
  • குறிப்பு 3: வணிகப் பொருள்களில் ஓரிடத்தான் அமைப்பு மாறலாம், ஆகவே அணுநிறை காட்டப்பட்டுளதைவிடக் குறிப்பிடத்தக்க அளவு மாறக்கூடியது.
  • குறிப்பு 4: இத்தனிமத்தின் ஓரிடத்தானின் கூட்டமைப்பு சில புவியிடங்களில் மாறுபடுகின்றது, இதனால் இன்னும் துல்லியமான அணுநிறை அளவைக் கூறமுடியாது.
  • குறிப்பு 5: வணிகமுறையில் கிட்டும் இலித்தியத்தின் அணுநிறை 6.939 இலலிருந்து 6.996— வரை மாறும்;தரப்பட்ட பொருளை தக்க ஆய்வு செய்தே துல்லியமான அளவைக் கணக்கிட முடியும்.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads