சீபோர்கியம்(Seaborgium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் குறியீடு Sg, அணு எண் 106. சீபோர்கியம் கதிரியக்கத் தனிமம் ஆகும். இதன் ஓரிடத்தான் 271Sg ஆகும். சீபோர்கியம்-271 இன் அரைவாழ்வுக் காலம் 2.4 மணித்துளிகள்.
விரைவான உண்மைகள் சீபோர்கியம், தோற்றம் ...
| சீபோர்கியம் |
106Sg |
|
|
| தோற்றம் |
| unknown |
| பொதுப் பண்புகள் |
| பெயர், குறியீடு, எண் |
சீபோர்கியம், Sg, 106 |
| உச்சரிப்பு |
see-BOR-gee-əm |
| தனிம வகை |
தாண்டல் உலோகம் |
| நெடுங்குழு, கிடை வரிசை, குழு |
6, 7, d |
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
[269] |
| இலத்திரன் அமைப்பு |
[Rn] 5f14 6d4 7s2 (predicted)[1] 2, 8, 18, 32, 32, 12, 2 (predicted)
Electron shells of seaborgium (2, 8, 18, 32, 32, 12, 2 (predicted)) |
| வரலாறு |
| கண்டுபிடிப்பு |
Lawrence Berkeley National Laboratory (1974) |
| இயற்பியற் பண்புகள் |
| நிலை |
solid (predicted)[2] |
| அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) |
35.0 (predicted)[1][3] g·cm−3 |
| அணுப் பண்புகள் |
| ஒக்சியேற்ற நிலைகள் |
6, 5, 4, 3 (only bolded oxidation states are known experimentally) |
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 757.4 (estimated)[1] kJ·mol−1 |
| 2வது: 1732.9 (estimated)[1] kJ·mol−1 |
| 3வது: 2483.5 (estimated)[1] kJ·mol−1 |
| அணு ஆரம் |
132 (predicted)[1] பிமீ |
| பங்கீட்டு ஆரை |
143 (estimated)[4] pm |
| பிற பண்புகள் |
| படிக அமைப்பு |
body-centered cubic (predicted)[2]
|
| CAS எண் |
54038-81-2 |
| மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) |
| முதன்மைக் கட்டுரை: சீபோர்கியம் இன் ஓரிடத்தான் |
| iso |
NA |
அரைவாழ்வு |
DM |
DE (MeV) |
DP |
| 271Sg |
செயற்கை |
1.9 min |
67% α |
8.54 |
267Rf |
| 33% SF |
|
|
| 269Sg |
செயற்கை |
2.1 min |
α |
8.56 |
265Rf |
| 267Sg |
செயற்கை |
1.4 min |
17% α |
8.20 |
263Rf |
| 83% SF |
|
|
| 265mSg |
செயற்கை |
16.2 s |
α |
8.70 |
261mRf |
| 265Sg |
செயற்கை |
8.9 s |
α |
8.90, 8.84, 8.76 |
261Rf |
| only isotopes with half-lives over 5 seconds are included here |
|
| ·சா |
மூடு
இத்தனிமம் யுரேனியப் பின் தனிமங்களுள் ஒன்றாகும். திமீத்ரி மெண்டெலீவ் சீபோர்கியம் இருக்கும் என்று கணித்தார். தனிம அட்டவணையில் தங்குதன் கீழே இருப்பதால் எகா-தங்குதன் என்று அழைத்தார்.