டார்ம்சிட்டாட்டியம் (Darmstadtium) [ 6] ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இத்தனிமம் உன்னுன்னில்லியம் (Uun) மற்றும் எகா-பிளாட்டினம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் குறியீடு Ds , அணு எண் 110. இத்தனிமம் யுரேனியப் பின் தனிமங்களுள் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் டார்ம்சிட்டாட்டியம், தோற்றம் ...
டார்ம்சிட்டாட்டியம்
110 Ds
தோற்றம்
unknown
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு , எண்
டார்ம்சிட்டாட்டியம், Ds, 110
உச்சரிப்பு
darm-SHTAHT -ee-əm [ 1]
தனிம வகை
unknown தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு , கிடை வரிசை , குழு
10 , 7 , d
நியம அணு நிறை (அணுத்திணிவு)
[281]
இலத்திரன் அமைப்பு
[ Rn ] 5f14 6d8 7s2 (predicted) [ 2] 2, 8, 18, 32, 32, 16, 2(predicted) [ 2]
Electron shells of Darmstadtium (2, 8, 18, 32, 32, 16, 2(predicted) [ 2] )
வரலாறு
கண்டுபிடிப்பு
Gesellschaft für Schwerionenforschung (1994)
இயற்பியற் பண்புகள்
நிலை
solid (predicted) [ 3]
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்)
34.8 (predicted) [ 2] g·cm−3
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்
8, 6, 4, 2, 0 (predicted) [ 2]
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும் )
1வது: 955.2 (estimated) [ 2] kJ·mol−1
2வது: 1891.1 (estimated) [ 2] kJ·mol−1
3வது: 3029.6 (estimated) [ 2] kJ·mol−1
அணு ஆரம்
132 (predicted) [ 2] [ 4] பிமீ
பங்கீட்டு ஆரை
128 (estimated) [ 5] pm
பிற பண்புகள்
படிக அமைப்பு
body-centered cubic (predicted) [ 3]
CAS எண்
54083-77-1
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: டார்ம்சிட்டாட்டியம் இன் ஓரிடத்தான்
iso
NA
அரைவாழ்வு
DM
DE (MeV )
DP
281 Ds
செயற்கை
11 s
94% SF
6% α
8.67
277 Hs
281m Ds ?
செயற்கை
3.7 min
α
8.77
277m Hs ?
279 Ds
செயற்கை
0.20 s
10% α
9.70
275 Hs
90% SF
only isotopes with half-lives over 0.1 seconds are included here
· சா
மூடு
ஒரு கதிரியக்கத் தனிமான டார்ம்சிட்டாட்டியம் ஒரு செயற்கைத் தனிமம் ஆகும். அணு நிறை 267 முதல் 273 வரை உள்ள இதன் ஓரிடத்தான்கள் மிகக் குறைந்த அரைவாழ்வுக் காலம் கொண்டுள்ளன. இந்த ஓரிடத்தான்களின் அரைவாழ்வுக் காலங்கள் மில்லி நொடிகள் அளவிலேயே உள்ளன.