ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி
Remove ads

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி (Ottapidaram Assembly constituency) என்பது தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி, 217-ஆம் வரிசை எண்ணுக்குரிய தொகுதி ஆகும். ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில், வாக்காளர்கள் வாக்குகள் செலுத்த, 198 வாக்குச் சாவடிகள் உள்ளன.[1]

விரைவான உண்மைகள் ஓட்டப்பிடாரம், தொகுதி விவரங்கள் ...

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[2]

  • ஓட்டப்பிடாரம் தாலுகா (பகுதி)

மேலமருதூர், தருவைக்குளம், மேல அரசடி, வலசமுத்திரம், சித்தலக்கோட்டை, ஓட்டப்பிடாரம், கெலசேகரநல்லூர், முறம்பன், ஓட்டநத்தம், கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, நாரைக்கிணறு, கோவிந்தபுரம், கலப்பைப்பட்டி, கீழக்கோட்டை, கொடியன்குளம், அக்கநாயக்கன்பட்டி, மணியாச்சி, பாறைக்குட்டம், மேலப்பாண்டியபுரம், சவரிமங்கலம், ஐம்பு, இங்கபுரம், புதியம்புத்தூர், சாமிநத்தம், தெற்குவீரபாண்டியாபுரம், சில்லாநத்தம், புதூர்பாண்டியபுரம், கீழ அரசடி, ஓணமாக்குளம், மலைப்பட்டி, இளவேலங்கால், தென்னம்பட்டி, கொத்தாளி, பரிவல்லிக்கோட்டை, சங்கம்பட்டி, ஆரக்குளம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி கிராமங்கள்.

  • தூத்துக்குடி தாலுகா (பகுதி)

உமரிக்கோட்டை, மேலத்தட்டப்பாறை, இராமசாமிபுரம், தளவாய்புரம், திம்மராஜபுரம், பேரூரணி, அல்லிகுளம், தெற்குசிலுக்கன்பட்டி, மறவன்மடம், செந்திலம்பண்ணை, கூட்டுடன்காடு, வர்த்தகரெட்டிப்பட்டி, இராமநாதபுரம், முடிவைத்தானேந்தல், குமாரகிரி, கட்டாலங்குளம், சேர்வைக்காரன்மடம், குலயன்கரிசல், அய்யனடைப்பு மற்றும் கோரம்பள்ளம் கிராமங்கள்.

மாப்பிள்ளையூரணி (சென்சஸ் டவுன்) மற்றும் அத்திமரப்பட்டி (சென்சஸ் டவுன்).

  • ஸ்ரீவைகுண்டம் தாலுகா (பகுதி)

ஆலந்தா, பூவாணி, மீனாட்சிபுரம் செக்காரக்குடி, செக்காரக்குடி, வடக்குகாரசேரி, சிங்கத்தாகுறிச்சி, உழக்குடி, கலியாவூர், முறப்பநாடு, கோவில்பட்டு, வடவல்லநாடு, கீழவல்லநாடு, தெய்வச்செயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, செட்டிமல்லன்பட்டி, அனவரதநல்லூர், தன்னூத்து, வல்லநாடு (கஸ்பா), கீழப்புத்தனெரி, வசப்பபுரம், அழிகுடி, முறப்பநாடு புதுக்கிராமம், நாணல்காடு, மணக்கரை, வித்தலாபுரம், முத்தாலங்குறிச்சி மற்றும் வித்தலாபுரம் கோவில்பட்டு கிராமங்கள்.

Remove ads

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
Remove ads

தேர்தல் முடிவுகள் விவரம்

2021

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2019 இடைத்தேர்தல்

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2016

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2011

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2006

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2001

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1996

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1991

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1989

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1984

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1980

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1977

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1971

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1967

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1962

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads