தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019

From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019
Remove ads

இந்தியாவின் 17 ஆவது மக்களவைக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 18 அன்று நடந்தது.

விரைவான உண்மைகள் 39 தொகுதி, வாக்களித்தோர் ...
Remove ads

தேர்தல் அட்டவணை

மேலதிகத் தகவல்கள் தேதி, நிகழ்வு ...

தேர்தல் இடைநீக்கம்

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை இடைநீக்கம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார்.[1][2][3] ஆனால் இந்த மக்களவைக்கு உட்பட்ட ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலானது, திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் இத்தொகுதிக்கான தேர்தல் ஆகத்து 05, 2019 அன்று நடைபெற்றது.

போட்டியிட்ட கூட்டணிகள் / கட்சிகள்

அதிமுக, திமுக கூட்டணியில் தமிழ்நாடல்லாத புதுச்சேரி ஒன்றியப்பகுதி தொகுதியும் அடக்கம்.[4][5][6]

அதிமுக கூட்டணி

மேலதிகத் தகவல்கள் கட்சி, தொகுதிப் பங்கீடு ...

திமுக கூட்டணி

மேலதிகத் தகவல்கள் கட்சி, தொகுதிப் பங்கீடு ...

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக)

அமமுக பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்தை கேட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தில் இதுவரை (மார்ச் 26, 2019) அமமுக ஒரு கட்சியாக பதிவு செய்யப்படாததால் அதற்கு பொது சின்னம் ஒதுக்கப்படவில்லை. பொதுசின்னத்தை வழங்க உச்ச நீதிமன்றம் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் அதற்கு மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.[7]

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் 40 தொகுதிகளில் (பாண்டிச்சேரி உள்ளிட்ட) போட்டியிட்டது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரிசமமாக 50%-50% என்ற விகிதத்தில் 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் நிறுத்தியது.

மக்கள் நீதி மய்யம்

40 தொகுதிகளுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கு மின் கைவிளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.

Remove ads

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் நிலைகள், ஆண்கள் ...

தேர்தல் கருத்துக் கணிப்புகள்

மேலதிகத் தகவல்கள் நிறுவனம், கருத்துகணிப்பு வெளியான தேதி ...

வேட்பாளர் இறுதிப் பட்டியல் (தொகுதிவாரியாக)

மேலதிகத் தகவல்கள் தொகுதியின் பெயர், வேட்பாளர் ...
Remove ads

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் மக்களவை தொகுதி, வாக்குப்பதிவு % ...
Remove ads

தேர்தல் முடிவுகள்

கூட்டணி வாரியாக

மேலதிகத் தகவல்கள் திமுக+, இடங்கள் ...

தொகுதிவாரியாக முடிவு

ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிகள் பெற்ற வாக்கு.

மேலதிகத் தகவல்கள் தொகுதி, அதிமுக கூட்டணி ...
மேலதிகத் தகவல்கள் எண், மக்களவை தொகுதி ...
மேலதிகத் தகவல்கள் கட்சி, தலைவர் ...

கட்சிகள் பெற்ற வாக்கு விழுக்காடு

மேலதிகத் தகவல்கள் கட்சி, வாக்கு விழுக்காடு ...
Remove ads

இதையும் பார்க்கவும்

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads