மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு) மாநிலங்களவை (அ) ராஜ்யசபை (மாநிலங்களின் மன்றம்) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். தமிழ்நாடு சார்பில் இம்மன்றத்தில் பங்குபெற 18 உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தலின் மூலம் சட்டமன்ற உறப்பினர்களால் தேர்வு பெற்று பங்குபெறுகின்றனர். இதற்கான இருக்கைகள் (தொகுதிகள்) ஒதுக்கப்படுவது அந்தந்த கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை களத்தில் நிறுத்துகின்றனர்.

தேர்தல் அந்த மாநிலத்தின் சட்டமன்ற எல்லைக்குள் ஒரு முறை மாற்றத்தக்க வாக்களிப்பு முறையில் சரிசம பிரதிநித்துவத்தின்படி வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Remove ads

தற்போதைய கட்சிகள் (2024)

மேலதிகத் தகவல்கள் தற்பொழுதய கட்சிகளின் நிலவரம், கட்சி ...

நடப்பு உறுப்பினர்கள் (2021)

ஆதாரம்: இந்திய நாடாளுமன்றம் (மாநிலங்களவை)[1]

மேலதிகத் தகவல்கள் தமிழகத்தின் நடப்பு மாநிலங்களவை உறுப்பினர்கள், வ.எண் ...
  • குறிப்பு: எத்தனையாவது முறை உறுப்பினராக பொறுப்பு வகிக்கின்றனர் என்பதை அவர்களின் பெயர்கள் மேல் உள்ள எண்கள் குறிக்கின்றது.
Remove ads

1952 முதல் தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களாக பொறுப்பு வகித்தவர்களின் கட்சிவாரியான பட்டியல்

மேலதிகத் தகவல்கள் தமிழ்நாடு கட்சிகளின் வரிசைப்படி மாநிலங்களவையில் உறுப்பினராக பொறுப்பு வகித்தவர்கள் (மெடராஸ் மாநிலமாக இருந்தபொழுது தேர்வுபெற்றவர்களை தவிர்த்து), வ.எண் ...

ஆதாரம்: இந்திய அரசு (மாநிலங்களவை) இணையத்தளம் [2]

மாநிலங்களவை உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் தமிழ்நாடு கட்சிகளின் வரிசைப்படி மாநிலங்களவையில் உறுப்பினராக பொறுப்பு வகித்தவர்கள் (மெடராஸ் மாநிலமாக இருந்தபொழுது தேர்வுபெற்றவர்களை தவிர்த்து), வ.எண் ...
  • நட்சத்திரக் குறியீடு (*) நடப்பு மாநிலங்களவை உறுப்பினரைக் குறிப்பிடுவதாகும்
  • நீலம்:மதராஸ் மாநிலம் ஆக தமிழ்நாடு இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை குறிப்பிடுவதாகும்.
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads