நிரந்தர நடுவர் நீதிமன்றம்

From Wikipedia, the free encyclopedia

நிரந்தர நடுவர் நீதிமன்றம்
Remove ads

நிரந்தர நடுவர் நீதிமன்றம் (Permanent Court of Arbitration) என்பது ஒரு பன்னாட்டு அமைப்பு. இது நெதர்லாந்து நாட்டில் உள்ள த ஹேக் என்ற நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் நிரந்தர நடுவர் நீதிமன்றம் Permanent Court of Arbitration, நிறுவப்பட்டது ...
Remove ads

வரலாறு

இந்நீதிமன்றம் 1899ல் நடந்த முதல் ஹேக் அமைதி மாநாட்டின் மூலம் அமைக்கப்பட்டது. இது ஒரு பழமையான பன்னாட்டு பிரச்சனைகளை தீர்க்கும் அமைப்பாகும்.

பசிபிக் பன்னாட்டு பிரச்சனை தீர்க்கும் ஹேக் உடன்படிக்கையில் உள்ள 20 மற்றும் 29 வது கட்டுரைகளின் கீழ் இந்த நிரந்தர நடுவர் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் ஹேக் அமைதி மாநாட்டில் (1907) இந்த உடன்படிக்கை மறு ஆய்வு செய்யப்பட்டது.

அரசுக் கட்சிகள் (அ) அங்கங்கள்

Thumb
நிரந்தர நடுவர் நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள்
  1907 சாசனத்தின் படி
  1899 சாசனத்தின் படி
  உறுப்பு நாடுகளல்லாதவை

பிப்ரவரி 2012 வரை, இந்த நிறுவனத்தின் முதல் அல்லது இரண்டாம் மாநாட்டு உடன்படிக்கையில் கீழ் 115 நாடுகள் அங்கம் வகிக்கின்றனர்.[1]

மேலதிகத் தகவல்கள் நாடு, 1899 சாசனம் ...

இது பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice) போலல்லாமல் அரசு, அரசு நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள் மற்றும் தனியார் கட்சிகளுக்கு இடையேயான பிரச்சனைகளையும் தீர்க்க வழி செய்கிறது.

Remove ads

நிலுவையிலுள்ள வழக்குகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads