ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மதுரை
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பேருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் என்பது மதுரை மாநகராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். இப்பேருந்து நிலையத்திலிருந்துகோயமுத்தூர், மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, திருப்பூர், அவிநாசி, அன்னூர், பல்லடம், தாராபுரம், ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், எடப்பாடி, சங்ககிரி, திருச்செங்கோடு, சேலம், ஓமலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல், கொடுமுடி, கரூர், ஆண்டிபட்டி, வருசநாடு, தேனி, போடி, உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர், குமுளி, கோம்பை, தேவாரம், பெரியகுளம், வத்தலகுண்டு, கொடைக்கானல், கன்னிவாடி,திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி போன்ற இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருமங்கலம் பேருந்து நிலையம், மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் மதுரை மாநகரின் சில முக்கியப் பகுதிகளுக்கும் இங்கிருந்து 24 மணி நேரமும் நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
Remove ads
இவற்றையும் காணவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads