முதலாம் கந்தவர்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் கந்தவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
Remove ads
காலம்
இவனது பேரனான இரண்டாம் கந்தவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி. 400ல் ஆரம்பிப்பதாலும் இவனது தந்தையான முதலாம் குமாரவிட்ணுவின் காலம் நாலாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி எனத் தெரிவதாலும் இந்த முதலாம் கந்தவர்மனின் காலம் தோராயமாக கி.பி. 350 - 375 எனக் கொள்ள முடியும்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads