விசய கந்தவர்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விசய கந்தவர்மன் என்பவன் முற்காலப் பல்லவர் பட்டயங்களில் குறிப்பிடப்படும் பல்லவ மன்னர்களில் மூன்றாமானவன். இவனுக்கும் இவன் முன்னோனான சிவகந்தவர்மன் என்பவனுக்கும் என்ன உறவெனத் தெரியவில்லை. இவன் காலத்தில் இளவரசனாக இருந்தவன் புத்தவர்மன் என்பவனின் மனைவி கொடுத்த தானத்தை குறிப்பிடும் பட்டயம் ஒன்றில் இந்த விசயகந்தவர்மன் பெயர் காணப்படுகிறது.[1]
Remove ads
மூல நூல்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads