நான்காம் கந்தவர்மன்

From Wikipedia, the free encyclopedia

நான்காம் கந்தவர்மன்
Remove ads

நான்காம் கந்தவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.

மேலதிகத் தகவல்கள் பல்லவ சிம்ம கொடி, பல்லவ மன்னர்களின் பட்டியல் ...
Remove ads

காலம்

இவனது தந்தையான முதலாம் சிம்மவர்மன் காலம் கி.பி. 436-477 என்பதாலும், சிம்மவர்மன் மற்றும் கந்தவர்மன் என்ற இரு பல்லவ அரசர்களால் நான் அரசகட்டில் ஏறினேன் என்று ஐந்தாம் நூற்றாண்டு மத்தியில் வாழ்ந்த கங்கர் அரசனான இரண்டாம் மாதவன் கூறுவதாலும் இவனுடைய காலம் கிபி.477-485 என்று ஆராய்ச்சியாளர்கள் கொள்கின்றனர்.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads