மூன்றாம் சிம்மவர்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூன்றாம் சிம்மவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
Remove ads
காலம்
இவனது மகனான சிம்மவிஷ்ணுவின் காலம் கி.பி. 575-600 என்பதாலும், இதே காலத்தில் பல்லவர்களுடன் போர்கள் தொடுத்த சாளுக்கிய அரசர்களான முதலாம் புலிகேசி மற்றும் அவன் மகனான முதலாம் கீர்த்திவர்மன் போன்றோரின் காலம் கி.பி. 560-598 என்பதாலும், மூன்றாம் சிம்மவர்மன் தன் பகைவரைப் போர்களில் வென்றான் என்று ஆறாம் நூற்றாண்டு பட்டயம் கூறுவதாலும் இவனது காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்ததை அறியாலாம்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads