இரண்டாம் கந்தவர்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூன்றாம் கந்தவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவனாவான்.
Remove ads
காலம்
இவனது முதல் மகனான சிம்மவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி. 436ல்[1] ஆரம்பிப்பதாலும் இந்த மூன்றாம் கந்தவர்மனைப் பற்றிய பட்டயம் இவன் 33 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்று தெரிவிப்பதாலும் இவன் தோராயமாக கி.பி.400 - 436 வரை ஆண்டதாகக் கொள்ள முடியும்.[2]
வரலாற்றுக் குழப்பம்
இவனுக்கு முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் விட்ணுகோபன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads