முதலாம் சிம்மவர்மன் (இடைக்காலம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் சிம்மவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
Remove ads
காலம்
லோக விலாபம் என்ற திகம்பர சமண நூல் பாடலி என்னும் சிற்றூரில் சர்வநந்தி என்ற சமண துறவியால் திருத்தி அமைக்கப்பட்டது. அத்திருத்தி அமைக்கப்பட்ட நூலின் காலம் காஞ்சி நகர பல்லவர் அரசனான இரண்டாம் சிம்மவர்மனின் 22ஆம் ஆட்சியாண்டாகும். (அதாவது சாக ஆண்டு 380 அல்லது பொ.பி.458) அதனால் இரண்டாம் சிம்மவர்மனின் ஆட்சிக்காலம் பொ.பி. 436 - 458 எனக் கொள்ளலாம்.[1]
அதே சமயம் பல்லவ வம்ச வரலாற்று ஆவணமான பிரசஸ்டி ஒன்று அவனின் ஆட்சிக்காலம் 436-460 என்று கூறுகிறது. அதனால் லோக விலாபம் திருத்தியமைக்கப்பட்ட பிறகு மேலும் இரண்டு ஆண்டுகள் இவன் ஆட்சி செய்ததாக தெரிகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads