மெசொப்பொத்தேமியாவின் காலக்கோடுகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மெசொப்பொத்தேமியாவின் காலக்கோடுகள்(பொ.அ.மு 10,000 முதல் பொ.அ.பி 661 முடிய) ஆசிய கண்டத்தின் தென்மேற்கு ஆசியாவில் பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் முதல் ராசிதீன் கலீபாக்கள் உள்ளிட்ட துவக்க கால இசுலாமிய ஆட்சிகள் நிறுவப்படும் வரையிலான கிமு 10,000 முதல் கிபி 661 முடிய வரையிலான கால வரிசைகள்:

மெசொப்பொத்தேமியாவின் சுமேரிய நாகரிகம் உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைப்பர். சுமேரியர்கள் உலகிற்கு ஆப்பெழுத்து எழுத்துக்களை களிமண் பலகைகளில் எழுதி அறிமுகப்படுத்தினர். சுமேரியர்களும், அதன் பின் வந்த அரசமரபினரும் சிலைகள் வடிவத்தில் கடவுள் வழிபாட்டை கொண்டவர்கள்.[1][2][3]

Remove ads

பண்டைய வரலாறு

Thumb
மெசொப்பொத்தேமியாவில் பண்டைய ஜெர்மோ பண்பாடு, அசுன்னா பண்பாடு, ஹலாப் பண்பாடு, சமார்ரா பண்பாடு மற்றும் உபைதுகள் பண்பாடு, உரூக் பண்பாடுகளைக் காட்டும் தொல்பொருள் பண்பாட்டுக் களங்கள்

மட்பாண்ட புதிய கற்காலம் (கிமு 6,400 - கிமு 3,500)

புதிய கற்காலம்

Remove ads

துவக்க வெண்கலக் காலம்

நடு வெண்கலக் காலம்

பிந்தைய வெண்கலக் காலம்

Thumb
கிமு 15-ஆம் நூற்றாண்டின் பண்டைய அசிரியாவின் அசூர் மற்றும் நினிவே நகரங்கள் மற்றும் மேல் மெசொப்பொத்தேமியாவில் மித்தானி இராச்சியம் மற்றும் இட்டைட்டு பேரரசு மற்றும் கீழ் மெசொப்பொத்தேமியாவின் பபிலோனியாப் பேரரசுகளை காட்டும் வரைபடம்
Remove ads

இரும்புக் காலம்

பாரம்பரியக் காலம் (Classical antiquity)

பிந்தைய பாரம்பரியக் காலம் (Late Antiquity)

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads