1452
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு 1452 (MCDLII) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
- பெப்ரவரி 22 – ஸ்டர்லிங்கு அரண்மனையில் இசுக்கொட்லாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் டகிளசின் 8வது பிரபு வில்லியம் டகிளசுவைக் கொலை செய்தான்.[1]
- சூன் 18 – திருத்தந்தை ஐந்தாம் நிக்கலாசு குடியேற்ற நாடுகளின் அடிமை வணிகத்தை சட்டபூர்வமாக்க ஆணை ஓலையை அறிவித்தார்.[2]
- வனுவாட்டுவில் குவாயே என்ற தெற்கு பசிபிக் எரிமலை வெடித்ததில், அதிகளவு சல்பேற்றுகளை வெளியேற்றியது.[3]
பிறப்புகள்
- ஏப்ரல் 15 – லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், கண்டுபிடிப்பாளர் (இ. 1519)
- அக்டோபர் 2 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு மன்னர் (இ. 1485)
இறப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads