1451
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1451 (MCDLI) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
- பெப்ரவரி 3 – உதுமானியப் பேரரசர் இரண்டாம் முராது இறந்தார். அவரது மகன் இரண்டாம் முகமது பேரரசனானார்.
- ஏப்ரல் 19 – தில்லி சுல்தானகத்தில், ஆப்கானிய லெளதி வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து துருக்கிய சையிது வம்சம் ஆட்சியில் அமர்ந்தது.
- ஜூன் 30 – பிரெஞ்சுப் படையினர் பொர்தோவைக் கைப்பற்றினர்.
- கிளாஸ்கோ பல்கலைக்க்ழகம் அமைக்கப்பட்டது.
- கூசாவின் நிக்கொலாசு என்பவர் கிட்டப்பார்வைக்கான தீர்வாக மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்தார்.
Remove ads
பிறப்புகள்
- ஏப்ரல் 22 – முதலாம் இசபெல்லா, காசுடைலின் அரசி (இ. 1504)
- கொலம்பசு, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1506)
- மே 9 – அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1512)
இறப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads