1567
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு 1567 (MDLXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- பெப்ரவரி 10 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் படுகொலை செய்யப்பட்டார்.
- மே 15 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி ஜேம்சு ஹெப்பேர்ன் என்பவரைத் துருமணம் புருந்தார்.
- சூன் 15 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி கார்பெரி குன்று என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
- சூலை 24 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி வற்புறுத்தலின் பேரில் முடி துறந்தார். அவரது 1-வயது மகன் ஆறாம் ஜேம்சு மன்னராக அறிவிக்கப்பட்டான்.
- சூலை 29 – இசுக்கொட்லாந்தின் மன்னராக ஆறாம் ஜேம்சு முடிசூடினான்.
- சித்தோர்கார் கோட்டையை பேரரசர் அக்பர் முற்றுகையிட்டார்.
Remove ads
பிறப்புகள்
- ஆகத்து 21 – பிரான்சிசு டி சேலசு, ஜெனீவா ஆயர், புனிதர் (இ. 1622)
- பிரான்சிஸ்கோ டெக்லி ஏஞ்சலி, இத்தாலிய இயேசு சபைச் சமயப்பரப்பாளர் (இ. 1628)
இறப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads