1566
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1566 (MDLXVI) ஆண்டு பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 7 – ஐந்தாம் பயசு 225வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- செப்டம்பர் 7 – முதலாம் சுலைமான் தனது பாசறையில் இறந்தார். இரண்டாம் செலிம் உதுமானியப் பேரரசின் சுல்தானானார்.
- திருத்தந்தை ஐந்தாம் பயசு உரோம் நகரில் பால்வினைத் தொழில்களை இல்லாதொழித்தார்.
- வேலூர்க் கோட்டை கட்டப்பட்டது.
பிறப்புகள்
- மார்ச் 30 – கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசைக் கலைஞர் (இ. 1613)
- ஏப்ரல் 2 – மக்தலேனா தே பாசி, இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதர், கர்மேல் சபைத் துறவி (இ. 1607)
இறப்புகள்
- சூலை 2 – நோஸ்ராடாமஸ், பிரெஞ்சு சோதிடர் (பி. 1503)
- செப்டம்பர் 7 – முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads