1605
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1605 (MDCV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
- மார்ச் 11 - அயர்லாந்து மக்கள் அனைவரும் பிரித்தானிய முடியாட்சிக்கு உட்போர் என்ற பிரகடனம் அறிவிக்கப்பட்டது.[1]
- ஏப்ரல் 1 - பதினொன்றாம் லியோ 232ஆவது திருத்தந்தையாக பதவியேற்றார்.
- ஏப்ரல் 13 - உருசிய சார் மன்னன் போரிசு கொடுனோவ் இறந்தான். இரண்டாம் பியோதர் புதிய மனனாக முடிசூடினான்.
- மே 16 - ஐந்தாம் பவுல் 233வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- மே 20 - ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
- சூன் 1 - உருசியப் படைகள் மன்னன் இரண்டாம் பியோதரையும் அவனது தாயையும் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
- சூலை 4 அனைத்து கத்தோலிக்கக் குருக்களும், இயேசு சபையினரும் டிசம்பர் 10 இற்குள் அயர்லாந்தை விட்டு வெளியேற வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.[1]
- சூலை 21 - திமீத்ரி உருசியாவின் புதிய சார் மன்னனானான்.
- நவம்பர் 3 - ஜஹாங்கீர் முகலாயப் பேரரரசன் ஆனான்.
- திண்டுக்கல் கோட்டை மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
- ஏப்ரல் 27 - பதினொன்றாம் லியோ (திருத்தந்தை) (பி. 1535)
- அக்டோபர் 15 - அக்பர், முகலாயப் பேரரசர் (பி. 1542)
மேற்கோள்கள்
1605 நாட்காட்டி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads