2008 இந்தியன் பிரீமியர் லீக்

From Wikipedia, the free encyclopedia

2008 இந்தியன் பிரீமியர் லீக்
Remove ads

இந்தியன் பிரீமியர் லீக்(IPL) இந்திய மட்டைப்பந்து வாரியத்தால்(BCCI) 2007 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இருபதுக்கு-20 மட்டைப்பந்து பருவத் தொடர் ஆகும். அரங்கேற்றப் பருவப் போட்டிகள் 18 ஏப்ரல் 2008 துவங்கி 1 ஜூன் 2008 வரை நடந்தன.

விரைவான உண்மைகள் நிர்வாகி(கள்), துடுப்பாட்ட வடிவம் ...

எட்டு அணிகள் சுற்றுப் போட்டிகளில் விளையாடின. இதில் இருந்து நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தேர்வாயின. அதனையடுத்து அரையிறுதிப் போட்டிகளில் வென்ற இரண்டு அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நிகழ்ந்தது.[1] கடைசிப் பந்து வரை சென்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை வென்றது.[2] அப்போட்டியில் யூசுப் பதான் ஆட்ட நாயகனாகவும், ஷேன் வாட்சன் தொடரின் சிறந்த ஆட்டக்காரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3] சொஹைல் தன்வீர் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக பழுப்புநீலத் தொப்பியையும், ஷான் மார்ஷ் அதிக ஓட்டங்கள் குவித்ததற்காக ஆரஞ்சு தொப்பியையும் வென்றனர். 19 வயதுக்குக் குறைந்த சிறந்த ஆட்டக்காரராக சிறீவத்ஸ் கோசுவாமி வென்றார். சிறந்த ஆட்ட உணர்வுக்கான தனி விருதை மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வென்றது.

Remove ads

விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும்

குழு நிலவரப்படி வெற்றிப்புள்ளிகள் பின்வருமாறு அளிக்கப்பட்டன:

மேலதிகத் தகவல்கள் முடிவுகள், புள்ளிகள் ...

ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடியும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு ஓவர் கொண்ட தீர்மானிக்கும் போட்டி நடத்தப்பட்டு முடிவு தீர்மானிக்கப்பட்டது.[4].

குழு நிலவரத்தில், அணிகள் பின்வரும் தேர்வுமுறை அடிப்படையில் தரவரிசை காணப்படும்.[5]

  1. அதிக பட்ச புள்ளிகளின் எண்ணிக்கை.
  2. சமநிலை வெற்றிகளின் எண்ணிக்கை.
  3. சமநிலை தொடர்ந்து இருப்பின் நிகர ஓட்ட வீதம்.
  4. சமநிலை தொடர்ந்து இருப்பின் குறைந்த பந்து வீச்சு வீதம்.
  5. சமநிலை தொடர்ந்து இருப்பின், சமநிலை கொண்ட அணிகள் சந்தித்த போட்டியின் முடிவு.
Remove ads

வீரர்களுக்கான ஏலம்

Thumb
சென்னை சூப்பர் கிங்ஸ்ஆல் 1.5 மில்லியன் டாலருக்கு மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவரே இத்தொடரின் அதிக வருமானம் பெற்ற வீரராவார்.

சனவரி 2008ல் நடைபெற்ற ஏலத்தில் மகேந்திர சிங் தோனி1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரே அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவராவார்.[6]

மேலதிகத் தகவல்கள் வீரர், அணி ...
Remove ads

அணிகளும் நிலைகளும்

மேலதிகத் தகவல்கள் அணி, ஆடியவை ...
(சி) = இறுதி வெற்றியாளர்; (ஆர்) = இறுதிப் போட்டியில் தோற்ற அணி.

நிகழ்விடம்

மேலதிகத் தகவல்கள் சென்னை, மும்பை ...
Remove ads

முடிவுகள்

குழு நிலை

மேலதிகத் தகவல்கள் சென்னைசூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் ...
Remove ads

குழு நிலை

1824_ஏப்ரல்

18 ஏப்ரல் 2008
(Scorecard)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
222/3 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் Home team
82 all out (15.1 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரண்டன் மெக்கல்லம் 158* (73)
ஜாகிர் கான் 1/38 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரவீண் குமார் 18* (15)
அஜித் அகர்கர் 3/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
Kolkata 140 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: ஆசத் ரவூப் மற்றும் ரூடி கொஎர்த்சன்
ஆட்ட நாயகன்: நியூசிலாந்து பிரண்டன் மெக்கல்லம்

19 ஏப்ரல் 2008
(Scorecard)
சென்னை சூப்பர் கிங்ஸ்
240/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு Home team
207/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மைக்கேல் ஹசி 116* (54)
இர்பான் பதான் 2/47 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சம்ஸ் ஹோபெஸ் 71 (33)
முத்தையா முரளிதரன் 1/33 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
Chennai 33 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: மார்க் பென்சன் மற்றும் சுரேஷ் சாஸ்திரி
ஆட்ட நாயகன்: ஆத்திரேலியா மைக்கேல் ஹசி

19 ஏப்ரல் 2008
(Scorecard)
ராஜஸ்தான் ராயல்ஸ்
129/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி டேர்டெவில்ஸ் Home team
132/1 (15.1 பந்துப் பரிமாற்றங்கள்)
ரவீந்திர ஜடேஜா 29 (23)
ஷேன் வாட்சன் 1/31 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
கவுதம் கம்பீர் 58* (46)
பர்வீஸ் மஹ்ரூப் 2/11 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
Delhi 9 இலக்குகளில் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: அலீம் தர் மற்றும் பிரதாப்குமார்
ஆட்ட நாயகன்: இலங்கை பர்வீஸ் மஹ்ரூப்

20 ஏப்ரல் 2008
(Scorecard)
டெக்கான் சார்ஜர்ஸ்
110 all out (18.4 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Home team
112/5 (19 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆன்ட்ரூ சைமன்ஸ் 32 (39)
முரளி கார்த்திக் 3/17 (3.4 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவிட் ஹசி 38* (43)
சமிந்த வாஸ் 2/9 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
Kolkata 5 இலக்குகளில் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: பில்லி பௌடன் மற்றும் கிருஷ்ணா ஹரிஹரன்
ஆட்ட நாயகன்: ஆத்திரேலியா டேவிட் ஹசி

20 ஏப்ரல் 2008
(Scorecard)
Home team மும்பை இந்தியன்ஸ்
165/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
166/5 (19.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராபின் உத்தப்பா 48 (38)
ஜாகிர் கான் 2/17 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மார்க் பவுச்சர் 39* (19)
ஹர்பஜன் சிங் 2/36 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
Bangalore 5 இலக்குகளில் வெற்றி பெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: Steve Davis மற்றும் டரில் ஹார்ப்பர்
ஆட்ட நாயகன்: தென்னாப்பிரிக்கா மார்க் பவுச்சர்

21 ஏப்ரல் 2008
(Scorecard)
கிங்சு இலெவன் பஞ்சாபு
166/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் Home team
168/4 (18.1 பந்துப் பரிமாற்றங்கள்)
யுவராஜ் சிங் 57 (34)
ஷேன் வோர்ன் 3/19 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷேன் வாட்சன் 76* (49)
இர்பான் பதான் 1/21 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
Rajasthan 6 இலக்குகளில் வெற்றி பெற்றது
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், செய்ப்பூர்
நடுவர்கள்: அலீம் தர் மற்றும் ருஸ்ஸல் திப்பின்
ஆட்ட நாயகன்: ஆத்திரேலியா ஷேன் வாட்சன்

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads