ஆரணி கோட்டை பேருந்து நிலையம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி மத்தியப் பேருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆரணி கோட்டை பேருந்து நிலையம் (Arani Fort Bus Terminus) (அல்லது) ஆரணி புதிய பேருந்து நிலையம் (Arani New Bus stand Terminus) தமிழ் நாட்டின் ஒரு பேருந்து நிலையம் ஆகும். ஆரணி நகரின் முதன்மையான பேருந்து நிலையம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பேருந்து நிலையமானது இரண்டாவது பேருந்து நிலையமாகும். இது நகரின் மையப் பகுதியான ஆரணிக் கோட்டைக்கு அருகில் உள்ளது.
Remove ads
போக்குவரத்து வசதிகள்
- திருவண்ணாமலை, போளூர், களம்பூர், வந்தவாசி, பெரணமல்லூர், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, விழுப்புரம், செஞ்சி ஆகிய ஊர்களுக்கு அதிகப்படியான சேவைகள் உள்ளது.
- செங்கம், ஜமுனாமரத்தூர், சேலம், திருச்சி, தேவிகாபுரம், படவேடு, தெள்ளாறு, திண்டிவனம், புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து சேவைகள் உள்ளது.
- புதுக்கோட்டை, நாகர்கோவில், வேதாரண்யம், ஒகேனக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, மேல்மருவத்தூர், மேல்மலையனூர், அவலூர்பேட்டை, உத்திரமேரூர், கடலூர், பெங்களூர், தஞ்சாவூர், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் உள்ளது.
- துரிஞ்சிகுப்பம், சித்தேரி(துரிஞ்சிகுப்பம்) ஆத்துவாம்பாடி, பொத்தரை, விளாங்குப்பம், திருமணி, புலவன்பாடி, மண்டகொளத்தூர், பாலவாக்கம், முனுகப்பட்டு, ஆவணியாபுரம், கேசவபுரம் (படவேடு), பெரிய கொழப்பலூர், அடையபுலம், வினாயகபுரம் ஆகிய கிராமப் புற ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் மூலம் சேவைகள் உள்ளது.
நடைபாதைகள்
இதையும் காண்க
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
