தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், அதற்கு முன்னர் கலைக்கப்படாவிட்டால். தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு, தற்போதைய தமிழக சட்டமன்றத் தொகுதிகள் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[1] அந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது

Remove ads
2007 முதல் தொகுதிகளின் பட்டியல்
மேலதிகத் தகவல்கள் வ. எண், சட்டமன்றத் தொகுதி ...
மூடு
இவற்றுள் 44 தொகுதிகள், பட்டியல் சாதியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும் மற்றும் 2 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும் ஒதுக்கப்பட்டவையாகும்.[2]
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads