மலேசிய தேசிய விளையாட்டு மன்றம்

மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள மலேசிய அரசு நிறுவனம் From Wikipedia, the free encyclopedia

மலேசிய தேசிய விளையாட்டு மன்றம்map
Remove ads

மலேசிய தேசிய விளையாட்டு மன்றம் (மலாய்: Majlis Sukan Negara Malaysia (MSN); ஆங்கிலம்: National Sports Council of Malaysia) (NSC); என்பது மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள ஒரு மலேசிய அரசு நிறுவனம் ஆகும். இந்த மன்றம் மலேசியாவின் விளையாட்டு நடவடிக்கைகளை நிர்வகிக்கிறது.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...

இந்த மன்றம் மலேசியாவின் தேசிய விளையாட்டு மன்றச் சட்டம் 1971 (National Sports Council of Malaysia Act 1971) (1979-இல் திருத்தப்பட்டது) என்பதன் கீழ் நிறுவப்பட்டது; மற்றும் 21 பிப்ரவரி 1972 அன்று மலேசியாவின் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் உசேன் அவர்களால் தொடங்கப்பட்டது.[1]

Remove ads

திட்டங்களின் பட்டியல்

விருதுகள்

மலேசிய மாநிலங்களின் விளையாட்டு மன்றங்கள்

மேலதிகத் தகவல்கள் மாநிலம், விளையாட்டு மன்றம் ...

மலேசிய விளையாட்டு வளாகங்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் பெயர், இடம் ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads